அரசாங்க போக்குவரத்து ஊழியர் சங்கம் இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கத்திற்கு போராட்டம் வெற்றி பெற வேண்டி நிற்போம் என்று எங்களை ஊக்கப்படுத்தும் வகையில் தொகையை வழங்கினார் மற்றும் அனைத்து வகையான சட்ட ரீதியான பிரச்சினைகளை தீர்க்க நாங்கள் துணை நிற்போம் என்றனர்.
மத்திய மின் உற்பத்தி ஊழியர் சங்கம் சார்பாக இந்தியா யமஹா மோட்டார் தொழிலாளர் சங்கத்தின் 19ஆம் போராடும் 25கிலோ அரிசி முட்டைகள் 5து மற்றும் 5000 ருபாயைம் கொடுத்து த���்களது ஆதரவை தெரிவித்தனர்.
#YamahaStrike
#MSIStrike