அகில பாரத இந்து மக்கள் அமைப்பின் சார்பாக திருவண்ணாமலை மாவட்டத்தில்
வருகின்ற.25-6-2036 அன்று காலை 10-30 மணிக்கு மாவட்ட நிர்வாக சீர்கேடு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது இந்து உறவுகள் ஆன்மீகவாதிகள் சாதுக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் போல் அழைக்கிறோம்