பஹல்காம் தாக்குதலில் கணவரை இழந்த பெண்களுக்காக பழிதீர்க்கவே 'ஆபரேஷன் சிந்தூர்' திருமணம்ஆன பெண்கள் வைக்கும் குங்குமம் ‘சிந்தூர்’. பஹல்காம் தாக்குதலில் பல பெண்கள கண் எதிரில் அவர்கள் கணவன் சுட்டுக்கொள்ளப்பட்டு தங்கள் குங்குமத்தை இழந்தனர். #OperationSindoor .
அன்று: இதை மோடியிடம் போய் சொல்!
இன்று: பாகிஸ்தானுக்குள் நடத்தப்பட்ட இராணுவத் தாக்குதல்கள் குறித்து இந்திய ஆயுதப் படைகளின் பெண் அதிகாரிகள் உலக அரங்கிற்கு விளக்கினர். #OperationSindoor
நம் குழந்தைகள் அனைவருக்கும், ஏழை பணக்காரர் என்ற ஏற்றத்தாழ்வற்ற, தரமான கல்வி, சமமாகக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக, @BJP4Tamilnadu சார்பாகத் தொடங்கியுள்ள கையெழுத்து இயக்கத்தில் பங்குகொண்டு, https://t.co/wDF7grtvzd என்ற இணையதள இணைப்பில் கையெழுத்திட்டு, தேசியக் கல்விக் கொள்கை பரிந்துரைக்கும் மும்மொழிக் கொள்கைக்கு, உங்கள் பெருவாரியான ஆதரவை வழங்குமாறு, தமிழக மக்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
#EqualEducationOurRight
#சமக்கல்வி_எங்கள்உரிமை
அதைக் கொடுப்பது அரசின் கடமை.
பாரதப் பிரதமர் திரு..@narendramodi அவர்கள் மற்றும் திரு.@annamalai_k அவர்கள் ஆகியோர் கரத்தை வலுப்படுத்த நம் பாஜக தொண்டர்கள் மற்றும் ஆதரவாளர்கள், பொதுமக்கள் ஆகியோர்களுக்கு, நம் தலைவர் சொல்லிற்கேற்ப இன்று 9மணி நேரத்தில் 10லட்சம் #GetOutStalin ட்வீட்களை பதிவு செய்த அனைவருக்கும் தமிழக பா.ஜ.க சமூக ஊடகப்பிரிவு சார்பில் நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்..!-
தமிழக பாஜக தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக பிரிவு தலைவர் @MSBalajiMSB அவர்கள்
தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று மக்களை திசைதிருப்பும் கேவல அரசியலை செய்யும் முதல்வர் திரு. @mkstalin!
#GetOutStalin
தங்கள் நிர்வாகத் தோல்வியை மறைக்க மத்திய அரசு நிதி கொடுக்கவில்லை என்று மக்களை திசைதிருப்பும் கேவல அரசியலை செய்யும் முதல்வர் திரு. @mkstalin!
#GetOutStalin
2014ஆம் ஆண்டு இந்தியாவில் 43.4% மக்களிடம் மற்றும் கழிப்பிட வசதி இருந்தது. 11 கோடிக்கும் அதிகமான இலவச கழிப்பிடங்கள் மோடி அரசால் கட்டப்பட்டன. இந்தியா திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத நாடாக மாற்றியது மோடி அரசு. #GetOutStalin
.பாரதப்பிரதமர் சுரக்ஷா காப்பீடு திட்டம்வருடத்திற்கு வெறும் 12 ரூபாய் பிரீமியம் செலுத்தினால் போதும் இரண்டு லட்சம் ரூபாய் விபத்து காப்பீடு தந்த பிரதமர். குறைந்த ப்ரீமியம் ! அதிக காப்பீடு !! #GetOutStalin