இப்படி கார் ஓட்டிட்டு போய் எத்தனை விபத்து ஏற்படுத்தி எத்தனை உயிர காவு வாங்க போறானோ...
@tnpoliceoffl விதி மீறி விபத்து ஏற்படுத்தும் வகையில் மொபைலில் லைவ் பேசிட்டே ஓட்டும் இவனை கைது செய்து சிறப்பாக கவனிக்கவும்🙏🏻
இன்னும் 40 வருஷம் கழிச்சி என் பேரன் வந்து 2026 la அரசியல் புரட்சி எப்படி நடந்ததுன்னு கேட்டாக்கா 😳
நான் தூத்துகுடி சம்பவத்த தான் போட்டு காட்டுவன் @TVKVijayHQ
🥵🥵🥵🥵�