எவனாவது கோவப்பட்டீங்கன்னா என்ன நடக்கும்ன்னே தெரியாது போங்கடா டே உயிர காப்பாத்திக்கற வழியபாருங்கடா ரயில்வே பட்ஜெட்ட அப்படித்தான்டா போடுவோம் உங்களால முடிஞ்சத பாருங்கடா எவன் செத்தாலும் அதுக்கு எங்க ஜி தான் காரணமாடா அந்த எமண போய் கேளுங்கடா அவன் தான்டா காரணம் எதுக்கெடுத்தாலும்.......
அரைகிராம் அது ஒரு கிராமா இருக்கலாம் பணமா இருக்கலாம் அல்லது செக்க்கா இருக்கலாம் எதுவுமே இல்லையா நீயே காணிக்கை பெட்டியில விழுந்துடு
சொன்னமாதிரியே கேரளா பொண்ண விழ வெச்சுட்டுட்டியே பார்ஸ்டர்
ஆனா கொஞ்சம் டிபறேன்ட் பாஸ்டர்
அந்த பொண்ணு விழுந்தது காணிக்கை பெட்டியிலில்லா
உன்னிடித்த
படத்தில் நடிகன் வெவ்வேறு
நடிகைக்கு தாலிகட்டுகிறான்
இத��யெல்லாம் வெறும் கதைதான் என்று சொன்னவன்
அவன் முதல்வனாக நடித்ததை மட்டும் நிஜம் என்று நம்பவைக்கிறான்
படம் பார்க்க பணம் கொடுத்து பழக்கப்பட்ட கூட்டம்
இன்று அவன் படம் எடுத்தாலும் நல்ல பாம்பு என்கிறான்.
அடமுட்டாள் கூட்டமே...
நடிகர்கள் கட்சி துவக்கம்..
முதலமைச்சர் கனவு..
நடிகர்களை நடிகராக மட்டும் பார்க்கவும் அரசியல் கட்சி தலைவராக அல்ல
இந்த பேச்சாளர் பேச்சை
கேட்டாவது நடிகர்களும் அவர்களின் ரசிகர்களும் கனவு கோட்டையை கைவிட வேண்டும்
முதல்வன் படம்
ரகுவரன் தான் முதல்வர்
ஒரு கலவரக்காட்சி
ஷூட் செய்தவர் அர்ஜுன்
முதல்வரை பார்த்து பேட்டி எடுக்கும் ஆங்கர் கேட்பார்
நீங்க நெனைச்சிருந்தா அந்த கலவரத்தை தடுத்து இருக்கலாமே?
முதல்வர் பதில்....!!
படம் பார்த்து கதை சொல்லுங்க சார்
அடேய்.. பிதுக்குன சாமான், திராவிடம்ன்னா திமுக அதிமுக மதிமுக ன்னு நெனச்சுக்குக்கினியாடா அடேய் பல நூறு ஆண்டு கால வரலாற்றை பிழை என்று சொல்ல நீ கண்டுபிடித்த காரணத்தை மொத சொ���்லிட்டு போடா அண்டி பிழைக்க வ���்த கேரளா கரடிக்கு என்ன கொழுப்பு.இவனுக்கு பித்தம் தலைக்கு ஏறிடுச்சு கூண்டுல அடைங்க.
இது என்ன நாடா சுடுகாடா
இந்த போலீஸ் பேசுற பேச்சு
பாதிக்கப்பட்டவங்க புகார் கொடுக்கட்டும் நீங்க பேசாதீங்க
பாதிக்கப்பட்டவங்க புகார் கொடுத்தா கிழிச்சிடுவீங்களா
திருடர்களுக்கு துணையாக நின்று திருடர்களை வைத்து பிழை��்பு நடத்தும் துர்கா மற்றும் சார்லஸ் கூவத்தை விட கேவலமான நாற்றம் பிடித்த நாற்றங்களை சுத்தம் செய்ய
திருமாவளவன் போன்றவர்களின் பங்கு என்ன
வாய்கிழிய பேசும் காவல்துறையின் பங்கு என்ன
முதல்அமைச்சரின் பங்கு என்ன
ரத்தம் கொதிக்கிறது.