விடியா அரசில் குழிதோண்டி புதைக்கப்பட்ட ஜனநாயகம்!
மேட்டுப்பாளையம் 23வது வார்டில் தூய்மைப் பணிகள் குறித்து புகாரளித்த இளைஞரை திமுக கூட்டணி காங்கிரஸ் கவுன்சிலர் கவிதா மற்றும் கணவர் , கழுத்து எலும்பு முறியும் அளவிற்கு தாக்கியதோடு, தாக்கப்பட்ட இளைஞர் மீதேவழக்கு #SaveDemocracy_FromDMK
ஆரியக் கூத்தாடினாலும் தாண்டவக்கோனே, கொண்ட காரியத்தில் கண்வையடா தாண்டவக்கோனே -
என்ற பாடல் வரிகளை மெய்ப்பிக்கும் வகையில், கடந்த 36 மாதங்களாக கரப்ஷன், கலெக்ஷன், கமிஷனில் ஈடுபட்டு மக்களையும், அரசு ஊழியர்களையும் வாட்டி வதைக்கும் விடியா திமுக அரசுக்கு கடும் கண்டனம்!
காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், காவல் துறையின் கைகளையும், கண்களையும் கட்டிப்போட்டு, தாம் ஏவும் இடங்களில் மட்டும் பாய வைப்பது வெட்கக்கேடான ஒன்றாகும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
Edappadi K. Palaniswami
காவல் துறையை கையில் வைத்திருக்கும் பொம்மை முதலமைச்சர் திரு. ஸ்டாலின், காவல் துறையின் கைகளையும், கண்களையும் கட்டிப்போட்டு, தாம் ஏவும் இடங்களில் மட்டும் பாய வைப்பது வெட்கக்கேடான ஒன்றாகும்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
Edappadi K. Palaniswami
அவர்கள
தமிழ்நாட்டில் எங்கு காணினும் புழக்கத்தில் உள்ள போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்டும் இளைஞர்களின் எதிர்காலம்!
எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்க்கும் #விடியா_திமுகமாடல் அரசு!
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித்தரம் உயர்த்தும் லேப்டாப் திட்டத்தை காழ்ப்புணர்ச்சியோடு முடக்கியுள்ள விடியா திமுக அரசுக்கு மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள் கண்டனம்!
#லேப்டாப்_எங்கே_ஸ்டாலின்
ஆன்லைன் சூதாட்டத்தால் தொடர்ந்து பலிபோகும் உயிர்கள்!
பெயரளவில் ஒரு கண்துடைப்பு சட்டம் நிறைவேற்றி, அதனை நடைமுறைப்படுத்த திராணியற்று இன்று வர�� கள்ள மவுனம் சாதிக்கும் #விடியா_திமுகமாடல் அரசு!
உண்மை நிலையை எடுத்துக்கூறும் அண்ணன் எடப்பாடியாருக்கு பதில் அளிப்பதை விட்டுவிட்டு, வேடிக்கை பார்த்��ுக்கொண்டே தமிழகத்தின் உரிமைகளை காக்கத் தவறிய விடியா திமுக அரசின் நீர்வளத் துறை அமைச்சருக்கு கடும் கண்டனம்!
-கழக தலைமை நிலையச் செயலாளர், முன்னாள் அமைச்சர் அண்ணன் @SPVelumanicbe
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் உள்ள #பெருகுடா பகுதியில் சிலந்தி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டுவதன் மூலம் அமராவதி அணைக்கு வரும் நீரை தடுக்கும் கேரள கம்யூனிஸ்ட் அரசின் முயற்சிக்கு எனது கடும் கண்டனத்தை தெரி���ித்துக் கொள்கிறேன்.
@EPSTamilNadu அவர்கள்
விடியா ஆட்சியில் போக்குவரத்துத் துறையின் அவலநிலையை தொடர்ச்சியாக சுட்டிக்காட்டிய மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர் Edappadi K. Palaniswami அவர்கள்.
#விடியா_திமுகமாடல்
மண்ணின் மைந்தர்களான பூர்வகுடி மக்களை அடிப்படை மனிதாபிமானம் கூட இன்றி வலுக்கட்டாயமாக அவர்களின் இருப்பிடத்தை விட்டு அராஜகப் போக்குடன் வெளியேற்றுவதும், பெண்கள் மீது ஆண் காவல்துறையினர் வன்முறையில் ஈடுபடுவதும் எவ்வகையிலும் ஏற்புடையதல்ல.
-மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித்தமிழர்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளரும், புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்களின் ஆணைக்கிணங்க கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஏழை எளிய மக்களின் கோடை வெயிலின் தாகத்தை தணிக்க அம்மா நீர் மோர் பந்தலை திறந்து வைத்து, கழக நிர்வாகிகளோடு இளநீர், தர்பூசணி, வெள்ளரிக்காய், கூழ் பானங்கள��� வழங்கிய போது.