டி.வி.கே-வில் இருக்கும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் எல்லாம் ரீல்ஸ் போட்டு அரசியல் செய்கிறார்கள் என்று பார்த்தால், இப்போது அந்தப் பட்டியலில் நாகர்கோயில் ஆட்சியாளரும் குதூகலமாக இணைந்து கொண்டிருக்கிறார் 🤣🤣
பெரிய பெரிய நிறுவனங்கள், தொழிற்சாலைகள் — பொருட்களை உற்பத்தி செய்து கொழுத்து விற்கும் கார்ப்பரேட்டுகள் எல்லாம் ஒதுக்கி விட்டு, ரோட்டோரம் உயிர் வாழ்க்கைக்காக சிரமப்பட்டு நடத்தும் சின்னச் சின்ன பொட்டிக்கடைகளை மட்டும் "ரைடு" செய்து ஹீரோ ஆகிக்கொண்டிருக்கிறார் இந்த ஆட்சியாளர்! 🤣🤣
Great Initiative by @karurpolice
🫡🫡
This is how The department should work..
போன ஆட்சிகாலத்தில் திமுகவின் கைக்கூலிகளாக பயன்படுத்தப்பட்ட காவல் துறை தவெக ஆட்சியில் புது பிறப்பெடுத்திருக்கிறது...
#TVKVijayHQ#CMJosephVijay
போன ஆட்சில ஒரு கவுன்சிலர் கூட சந்திக்க முடியாது..!
இந்த ஆட்சியில் மினிஸ்டர் MLAவை ஈஸியா சந்திச்சு மனு கொடுக்கலாம்.. public கருத்து.
இதுதான் டா எங்க முதலமைச்சரின்@TVKVijayHQ
சர்க்கார்..😎👌🔥🔥