இளங்கலை வேளாண் பட்டதாரி,மதுரை வேளாண் ஆராய்ச்சி நிறுவனம்.
முதுகலை வேளாண் பட்டதாரி இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனம் புதுதில்லி.
சாமானியருள் ஒருவன்! ஒப்புரவாளன்.
இயக்குநர் ராஜீமுருகன் இயக்கிய ஜோக்கர் படம் சமூக அவலங்களை நேரடியாக தோலுறித்துக்காட்டியிருக்கிறது.அரசியலை மிக நேர்த்தியாக சொன்ன படங்களுள் ஜோக்கர் மிக முக்கியமானது.#கொடுக்கலன்னாஎடுத்துக்கனும்அதான்பவரு@Dir_Rajumurugan Thank you for this Novel sir
படித்தமக்கள் வீதிக்கு வந்து போராடுகிற சூழல்மக்களாட்சியை மடிந்துபோகச் செய்யும் அது மக்களை கிளர்ச்சிக்கு
ஆட்படுத்தும்! படித்த இளைஞர்களால் நல்லதொரு தேசம் கட்டியெழுப்ப முடியும்! முயன்று படித்து வென்ற முதல்தலைமுறையான எங்களை உணவுப்பாதுகாப்பு அலுவராகப் பணியமர்த்துங்கள்!
#justiceforFSOTN
மனிதர் நோக மனிதர் பார்க்கும் நிலைஉண்டாகிப்போய்விட்டது.மூன்று வருட உழைப்பினை
அறுவடை செய்ய நாள் தேடிக்கொண்டிருக்கிறோம்உணவு பாதுகாப்பு அலுவலராகத்தேர்ச்சி பெற்று அரசால் பயிற்சி பெற்ற நாங்கள்!படித்தவர் வீதியில்
இறங்கிப்போராடும் அவலம் எந்த மக்களாட்சியிலும் நடக்கக்கூடாது.