பீகாரில் ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற வரலாற்றின் சிறப்பு மிகுந்த பொது கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அவர்கள் கலந்துகொண்டு தமிழில் உரையாற்றிய வார்த்தைகளை ஹிந்தியில் மொழி பெயர்த்த சகோதரர் @advalimalbuhari அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@mkstalin
விஜய் அங்கிள்
மாநாட்டில் பாஜகவை எதிர்க்கிறோம் என்று சொல்றீங்களே ஓட்டு திருட்டை பற்றியோ, உங்க கொள்ளைப்புற மாமா அமித்ஷா கொண்டு வந்த சட்டத்தைப் பற்றியோ எந்த கருத்துமே இல்லையே
ஏன்....?
கொள்ளைப்புற சிங்கமே
@actorvijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (6.8.2025) சென்னை, அண்ணா அறிவாலயத்தில், SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்கள் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து கேட்டறிந்து, புனித நீரான ஜம்ஜம் நீரை வழங்கினார்.
@nellaimubarak@mkstalin