🏆 PRAGGNANANDHAA IS THE 2026 GRAND CHESS TOUR CHAMPION! 🏆♟️
Congratulations to Praggnanandhaa on winning his first-ever Grand Chess Tour title! 🎉
Pragg defeats Fabiano Caruana in a thrilling final match to cap off an incredible season and claim the GCT crown for the first time in his career! 👑
What a comeback, what a fight, and what a way to become champion!
#grandchesstour #Praggnanandhaa
சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன்.
அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
அரசியலமைப்பு ஜனநாயகத்தின் மீதான உண்மையான அக்கறையுடன், ஆதிக்கத்திற்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் அற்புதமான திரைக்கலைஞரும் அருமை நண்பருமான திரு. @prakashraaj அவர்கள், திராவிட மாடல் அரசியல் மீதான மதிப்பு, என் மீதான அன்பின் காரணமாக தாமாக முன்வந்து மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் எனக்கு ஆதரவளித்து பரப்புரை மேற்கொண்டது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கிறது.
அருமை நண்பருக்கு எனது அன்பும் நெஞ்சார்ந்த நன்றிகளும்!
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK
🌟சர்வாதிகாரப் போக்குடன் ஒன்றிய அரசு கொண்டு வரும் இந்த தொகுதி மறுவரையறை சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டால், நாம் தற்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இந்தியாவாக இனி இந்த நாடு இருக்காது...
🌟இத்தகைய ஒரு மசோதாவிற்கு அதிமுக ஆதரவளித்தால், அந்தக் கட்சி பெயரில் இருக்கும் “திராவிடம்” என்பதையே நீக்க வேண்டும்...
🌟நமது மாநிலத்தையே அழிக்க பார்க்கும் பாஜக–அதிமுக கூட்டணியை 234 தொகுதிகளிலும் தமிழ் மக்கள் தோற்கடிக்க வேண்டும்... அவர்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தென்னிந்தியாவிற்கே துரோகிகள்!
சுதந்திர இந்திய வரலாற்றில் மிகவும் அபாயகரமான தன்மை கொண்ட இந்த தொகுதி மறுவரையறை மசோதா குறித்து எனது பார்வையை @thedebatetamil நேர்காணலில் பகிர்ந்துக் கொண்டேன்.
#Delimitation
#TNWillFightTNWillWin
மதுரை மத்திய தொகுதி வார்டு 55, பேச்சியம்மன் படித்துறை பகுதியில் தேர்தல் பரப்புரை | 13/04/2026
“சினிமா சங்கிக்கு” மதுரை அறிமுகப் பாடம்: அத்தியாயம் 5
கடந்த 10 ஆண்டுகளில் மதுரை மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினராக 23 அங்கன்வாடிகள், 22 ரேஷன் கடைகள், 159 சாலைகள், 47 போர்வெல்கள், 8 சமுதாயக் கூடங்கள் என மொத்தம் 291 பணிகளை தொகுதி மேம்பாட்டு நிதியில் மேற்கொண்டு மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்துள்ளேன்.
மேலும், எனது முயற்சியில் கார்ப்பரேட் சமூக பொறுப்புணர்வு நிதியின் மூலம் (CSR) ரூ.12 கோடி மதிப்பில், பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள், கழிப்பறைகள், அறிவியல் மையம், காலை உணவுத் திட்ட விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு முன்னெடுப்புகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், தான் போட்டியிட்ட அனைத்து தேர்தல்களிலும் மக்களால் புறக்கணிக்கப்பட்ட ஒருவர், மதுரை மெட்ரோ குறித்து உண்மைக்கு மாறாக பரப்பிய அவதூறுகளுக்கும் தக்க தரவுகளுடன் பதில் அளித்துள்ளேன்.
தரவுகள்(Data PDF):https://t.co/NKmx8MIgeE
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 61 எஸ்.எஸ். காலனி பகுதியில், திராவிட மாடல் நல்லாட்சி தொடர தேர்தல் பரப்புரை – 12/04/2026
“சினிமா சங்கிக்கு” மதுரை அறிமுகப் பாடம்: அத்தியாயம் 4
மதுரையில் ஆள் கிடைக்காமல் தேர்தலுக்காக எங்கிருந்தோ கண்டெடுத்து ஒரு வேட்பாளரை அதிமுக-பாஜக கூட்டணி களமிறக்கியுள்ளது. தனது முதல் வேலையாக மதுரை வந்திறங்கியதும் அந்த வேட்பாளர் செய்த வேலை ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றதுதான்.
அவர் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால் மதுரைக்கு மெட்ரோ கொண்டுவரப்படும் என்கிறார்.
அந்த நபருக்கு மதுரையில் மெட்ரோ எத்தனை கி.மீ திட்டமிடப்பட்டுள்ளது? எத்தனை ஆயிரம் கோடி நிதி செலவாகும்? எத்தனை கி.மீ சுரங்கப் பாதையில் செல்லும்? எங்கே தொடங்கும் ? எங்கே முடியும் என்று ஏதாவது ஒரு தகவல் தெரியுமா?
திரைப்படங்களில் யாரோ சொல்லிக்கொடுப்பதை யாரோ ஒருவர் உச்சரிப்பது போல, ஆர்.எஸ்.எஸ் கொடுத்த வசனங்களை உச்சரித்து மதுரை மக்களை முட்டாள்களாக்க முனைந்திருக்கிறார்.
நானுன் வேட்பாளர்தான் என்பதை நிரூபிக்க தொடர்ந்து அவதூறுகளைப் பரப்பும் அந்த நபருக்கு ஏப்ரல் 23 அன்று மதுரை மத்திய தொகுதி மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்!
தரவுகள் (Data PDF): https://t.co/mQ5S1s91Xn
#voteForDmk
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#NaanMaduraikaran_NeeYaar
மதுரை மத்திய தொகுதியின் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் முனைவர் @ptrmadurai அவர்கள் மதுரை நகைக்கடை உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகளை சந்தித்து சட்டமன்றத் தேர்தலுக்கான ஆதரவு கோரினார். கூட்டமைப்பின் தலைவர் திரு. பாலசுப்பிரமணியன், பொதுச்செயலாளர் திரு. கற்பூரம், பொருளாளர் திரு. தில்லை ராஜ் மற்றும் பலர் உடன் இருந்தனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK
From Wall Street to public service, I chose to continue a legacy of giving back, not chase titles.
Spoke to @TheFederal_News about why elections are not about optics, but about the capacity to serve, a verifiable track record, and the Dravidian model of governance built on compassion, data and execution.
After five years as a Minister, delivering at the state, city and constituency levels, and down to the street, home and individual level, I am confident of a stronger mandate. I am continuing because the most complex challenges cannot be left half done.
🔗 https://t.co/2iQmzs3Ups
மாநில உரிமைக் காவலர் கழகத் தலைவர் _ மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள், திராவிட மாடல் நல்லாட்சி தொடர, மதுரை மத்திய தொகுதியின் வாக்காளப் பெருமக்களின் நல்லாதரவைக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி வேட்பாளர் “மண்ணின் மைந்தர்” முனைவர் @ptrmadurai அவர்கள், வார்டு எண்: 61 – பாரதியார் ரோடு, வடக்கு வாசல், நாவலர் தெரு, சுப்ரமணியபிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
பகுதிக் கழக செயலாளர் திரு. பி. கே. செந்தில், வட்டக் கழக செயலாளர் திரு. பி.கே. சுரேஷ், தோழமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட ஏராளமானோர் பரப்புரை பயணத்தில் கலந்து கொண்டனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 54 ஹாஜிமார் தெரு பகுதியில், திராவிட மாடல் நல்லாட்சி தொடர தேர்தல் பரப்புரை – 12/04/2026
“சினிமா சங்கிக்கு” மதுரை அறிமுகப் பாடம்: அத்தியாயம் 3
தனித்துவமான கற்பனை வளம் மிக்க கலைஞர்கள் மீது எப்போதுமே எனக்கு மதிப்பு உண்டு. இன்றல்ல, பாரம்பரியமாகவே எங்கள் குடும்பம் கலைஞர்களுடன் மதிப்புடனும் நட்புணர்வுடனும் பழகி வருகிறது.
ஆனால் இந்த சினிமா சங்கியை விமர்சிக்கக் காரணம் — அவர் வேட்பாளராக அறிவிக்கப்படும் வரை ஏதாவது ஒரு பொதுநல காரியத்தில் ஈடுபட்டதுண்டா?
CAA, NRC சட்டங்களுக்கு எதிராக போராடி இரண்டு வழக்குகளை சந்தித்தவன் நான்; ஆனால் இவர் மக்களுக்காக எப்போதாவது போராடியதுண்டா?
கொள்கை நிலைப்பாட்டில் ‘0’
சட்டமைப்பு பற்றிய புரிதலில் ‘0’
பொதுமக்களுக்காற்றிய சேவையில் ‘0’
பிரச்சினைகள் பற்றிய புரிதலிலும், அதை எப்படி சீர்திருத்தப் போகிறோம் என்பதிலும் ‘0’
இத்தகையவர்களை மதுரை மக்கள் ஷூட்டிங் பணிக்கே திரும்பி அனுப்பி வைப்பார்கள்.
தரவுகள் (Data PDF):
https://t.co/cr6SHAPlwy
#voteForDmk
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#NaanMaduraikaran_NeeYaar
சிறுபான்மை மக்களின் காவல் அரணாக விளங்கும் கழகத் தலைவர்- மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் நல்லாட்சி தொடர , மதுரை மத்திய தொகுதியின் வாக்காளப் பெருமக்களின் நல்லாதரவைக் கோரி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் “மண்ணின் மைந்தர்” முனைவர் @ptrmadurai அவர்கள், வார்டு எண்: 54 – ஹாஜிமார் தெரு, ஹாஜியார் தோப்பு, குப்பு பிள்ளை தோப்பு, ஆகிய பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார்.
பகுதிக் கழக செயலாளர் திரு. சு. பா. கண்ணன், வட்டக் கழக செயலாளர் திரு. ரபீக் , தோழமைக் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், கழக உடன்பிறப்புகள் உள்ளிட்ட ஏராளமானோர் பரப்புரை பயணத்தில் கலந்து கொண்டனர்.
#ஸ்டாலின்_தொடரட்டும் #தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK
மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 21 அருள்தாஸ்புறம் பகுதியில், திராவிட மாடல் நல்லாட்சி தொடர தேர்தல் பரப்புரை – 11/04/2026
“சினிமா சங்கிக்கு” மதுரை அறிமுகப் பாடம்: அத்தியாயம் 2
“இந்தப் பகுதியில் நான் 34 சாலைகளை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்,
திரு.வி.க. மாநகராட்சி பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறை அமைத்துக் கொடுத்திருக்கிறேன்,
அருகே உள்ள, விளாங்குடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எனது முயற்சியில் காலை உணவுத் திட்டம் 8 வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டு செப்டம்பர் 2023 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது,
களத்துப்பொட்டலில், தொகுதி மேம்பாட்டு நிதியில் சமுதாயக் கூடம் அமைத்துக் கொடுத்திருக்கிறேன்,
ஆரம்ப சுகாதார நிலையத்தை மேம்படுத்தி ஸ்கேன் மையம் அமைத்துக் கொடுத்திருக்கிறோம்,
இன்னும் எண்ணற்ற பணிகளை மேற்கொண்டிருக்கிறோம்.
எனவே, இவ்வளவு செய்திருந்தபோதிலும் தங்கள் கண்களுக்கு எதுவுமே தெரியவில்லை என்று தொடர்ந்து பொய் பிரச்சாரம் செய்பவர்களுக்கு, மக்களே பதிலளிப்பார்கள்.”
நான் மதுரைக்காரன், நீ யார்?
தரவுகள் (Data PDF): https://t.co/GI00fji8FV
#voteForDmk
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
Please stop misusing the victim card, Madam.
What part of what I said was "abuse, filth, and shameless personal attacks"?
Let's start with you:
1) I said you had switched into 3 parties (with profoundly different principles, so you had no principled basis to be in politics). It is either true, or not. If it is not true, please prove so, and I will take it back and apologize unreservedly.
2) I said you asked me a question at a conclave last December that Levying a "Garbage Tax" was the only way to solve Cities' Garbage problems. I answered that the problem was much more complicated and that levying a tax could not fix it. Are you disputing this exchange? My memory is quite good But for the elimination of doubt - since it was over VC, I am sure a recording exists, and we can get a copy.
That was ALL I said about you, if I am not mistaken. Please correct me if I am wrong, and I will clarify further.
In any event, please explain which of these two statements is abuse, filth, and shameless personal attack.🤔🤔🤔
As for your husband, who levelled all manner of accusations and innuendo against me - including utter incompetence, lack of caring for my constituents, corruption, and many others - for multiple days non-stop, while I chose to avoid descending to his level....and use his paid promotion eco-system to try and trash my reputation all over social media (since you cannot even dream of doing it in the Constituency - where our people already know me too well, and you are rank outsiders with suspect credentials).
Well, he is a witless political incompetent who doesn't bother to read, learn, understand, or maintain the norms of decency in political discourse. His "party" leader is a vile caste-ist who has tarnished the name of the Justice Party.
Do any of you even contemplate why I have been forced to change the habits of 10 years in electoral politics, to even talk about you?
It is because, after 10 years in Public Life, I have finally comes across such a low-grade caste-ist charlatan. He gives me material to create memes to mock him EVERY SINGLE DAY. For example, I know what tune he sang at his community gathering today - and will include it in my speech tomorrow😀. As another, I note he has mentioned the "Smart City" projects during the ADMK Govt with pride in an interview with @PTI_News today - without taking the trouble to know they were the prime example of corrupt, unplanned, ill-conceived projects in the last 10 years - and we are still struggling with the aftermath🤦♂️🤦♂️🤦♂️
No matter, he will learn tomorrow.....😄😄😄
Reducing Ignorance is a service to Society.
He has sown the wind. He will reap the whirlwind.
Welcome to Madurai🙏
Have a great day, and an educational campaign.
மத நல்லிணக்கம் தழைக்கும் மண்ணாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து பயணிக்க, கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள் தலைமையிலான நல்லாட்சி தொடர, திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளராக மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 50 சிம்மக்கல் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டேன்.
கழக உடன்பிறப்புகள், கூட்டணி கட்சி தோழமைகள் மற்றும் பெருந்திரளான பொதுமக்கள், குறிப்பாக மகளிர், வெளிப்படுத்திய ஆதரவு கழக ஆட்சியின் நலத்திட்டங்களின் தாக்கத்தை தெளிவாக உணர்த்தியது.
தரவுகள் (Data PDF): https://t.co/Ny53McS8tV
#ஸ்டாலின்_தொடரட்டும்
#தமிழ்நாடு_வெல்லட்டும்
#VoteForDMK
As part of the election campaign, I visited Ward 60, Ellis Nagar, in the Madurai Central constituency, and was deeply encouraged by the warm and enthusiastic response from party cadres, alliance partners, and a large number of residents throughout.
In every area I visit for campaign, it has been my practice to present and explain, with precise data, the work carried out by me as a Member of the Legislative Assembly, as a Minister, and in my individual capacity, at the levels of the locality, constituency, city, and district. While these details have been comprehensively documented in my six-month reports covering the entire constituency, they have not so far been presented at a granular level.
Given the satisfaction derived from the work we have delivered, and to ensure that this information reaches people more widely, I will henceforth be sharing these data points alongside my campaign-related posts.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளராக, மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டு 60 எல்லிஸ் நகர் பகுதியில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டேன். வழியெங்கும் கழக உடன்பிறப்புகள், கூட்டணி கட்சி தோழமைகள் மற்றும் திரளான பொதுமக்கள் எழுச்சியுடன் வரவேற்பும் ஆதரவும் வழங்கினர்.
தேர்தல் பரப்புரைக்கு செல்லும் ஒவ்வொரு பகுதிக்கும், நான் சட்டமன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும், தனிப்பட்ட முறையிலும் அப்பகுதி அளவில், தொகுதி, மாநகர் மற்றும் மாவட்ட அளவில் மேற்கொண்ட பணிகள் குறித்த துல்லியமான தரவுகளை எடுத்துச் சென்று மக்களிடம் விளக்குவது எனது வழக்கம். அவை மேலும் பரவலாக மக்களைச் சென்றடைய, இனி எனது தேர்தல் பரப்புரை தொடர்பான பதிவுகளுடன், அத்தரவுகளையும் பகிரவிருக்கிறேன்.
தரவுகள் (Data PDF):
https://t.co/xYfpYalsq7