நேற்று வைகை ஆற்றை சுத்தம் செய்தபோது, "இதைவிட மோசமான மாசு இருக்க முடியுமா?" என்று தோன்றியது.
பிறகு திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சைக் கேட்டேன்...
1000வது நாளில் முதலமைச்சர் விஜயை அழைக்கலாம் என்று இருக்கிறேன்.. தொடர்ந்து 850 நாட்களாக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகளுக்கு தினந்தோறும் விலையில்லாமல் உணவு வழங்கி வரும் நபர்..
#Madurai | #GovtHospital | #CMVijay | #PolimerNews