24.06.2026. கும்பகோணம் மாநகர செயலாளர் துணை மேயர் ��ண்ணன் சுப தமிழழகன் அவர்கள்சென்னையில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மாண்புமிகு கோ.சி.மணி அவர்கள் இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது. 💐💐💐
24.06.2026. இன்று பிறந்தநாள் காணும் நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணன் . S. கல்யாணசுந்தரம். M. P. அவர்கள��க்கு கும்பகோணம் மாநகர கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். 💐💐💐💐
24.06.2026 தமிழ்நாடு திமுக தலைவர் எங்கள் முதல்வா நல்லதோர் குடும்பம் பல்கலைக்கழகம் இதுவே ஒரு சான்று. 💐💐💐 M. K. Stalin Udhayanidhi Stalin Sakkottai G.Anbalagan https://t.co/8GP4JxffN4.Tamilalagan S Kalyanasundaram
24.06.2026. பிறந்தநாள் காணும் அண்ணன் எஸ் கல்யாணசுந்தரம் எம் பி அவர்களை தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் சாக்கோட்டை அன்பழகன் அவர்களும் மாநகர செயலாளர் துணை மேயர் அண்ணன் சுப தமிழழகன் அவர்களும் நேரில் வாழ்த்து தெரிவித்த போது
21.06.2026. கும்பகோணம் டவுன் ஹை ஸ்கூல் எதிரில் காசி தியேட்டர் அருகில் .லண்டன் கிரில் ஷேக். ஹோட்டல் உரிமையாளர் .மி���்தாத். அவர்களை நேரில் சந்தித்தபோது💐💐💐
19.06.2026. குடந்தை மாநகரம் ஓட்டுநர் அணி துணை அமைப்பாளர் அண்ணன் சுவாமிநாதன் என்கின்ற ராஜ். அவர்கள் பிறந்த நாளில் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்ததோடு அவர் கைகளில் சிறிய அளவு
விபத்து நடந்ததை நேரில் விசாரித்து ஆறுதல் கூறியபோது. 💐💐💐
2005. ஆண்டு தஞ்சை மாவட்ட பொறுப்பாளர் அண்ணன் சாக்கோட்டை அன்பழகன் அவர்களு��் மாநகர செயலாளர் துணை மேயர் அண்ணன் சுப தமிழழகன் அவர்களுடன் 20 ஆண்டுகளுக்கு முன்பே நானும் எனது மகனும் எடுத்த புகைப்படம்..திமுக காரன்னா சாதாரணமா வந்துடு இல்ல. அதுக்கு ஒரு வரலாறு உண்டு.
04.06.2026. தஞ்சை மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை அமைப்பாளர் அண்ணன் கே கே எஸ் ராஜா அவர்கள் பிறந்த நாளில் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த போது. 💐💐💐..குடந்தை மாநகர அமைப்பாளர் .குவைத் ப ஸ்ரீதர்
கலை இலக்கிய வகுத்தறிவு பேரவை.