எங்களுக்கு அடையாளம் கொடுத்து
எங்களை அடையாளம் படுத்திய
மக்கள் இயக்க தலைவர் தளபதியாரின் வழியில் தலைமையேற்று,
மக்கள் இயக்க பொருப்பாளர்
எங்கள் ஆசான் அவர்களின்
வழி நடப்போம்
இயக்கமே கோவில்
தளபதியே தெய்வம்
என்றென்றும் உமது வழியில்
எமது பயணம்
தென்சென்னை மாவட்ட தலைமை @actorvijay
சற்று முன்
பாரத ரத்னா டாக்டர் A.P.J.அப்துல்கலாம் அய்யா அவர்களுக்கு
தென்சென்னை மாவட்டம் தளபதி விஜய் அண்ணா மக்கள் இயக்கம் சார்பாக
5ஆம் ஆண்டு வீர வணக்கம்
செலுத்தியபோது
#apjabdulkalam
#சற்றுமுன் மத்திய சென்னை புளியந்தோப்பு து.தலைவர் தீபக் காலமானார்....
அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.... 💐😢
@actorvijay@BussyAnand @NorthVijay @NellaiVMI_Off
#மே5ல் பிறந்தநாள் விழா காணும்
#தலைக்கண மில்லா
#தளபதியின் நம்பிக்கை #அச்சாரமே,
தென் சென்னை மாவட்டத்தின் #வழிக்காட்டியே,
எங்களுக்கு #அடையாளம் கொடுத்த,
தென் சென்னை மாவட்டத்தின் #மாஸ்டரே
வாழ்கப் பல்லாண்டு,
வாழ்த்தட்டும் உம்மை வரலாறு,
தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
#மக்கள்_தளபதி_விஜய் அண்ணா
அவர்களின் நல்லாசியுடன்
அகில இந்திய மக்கள் இயக்க
மாநில பொருப்பாளர் அண்ணன்
#புஸ்ஸி_N_ஆனந்த்_Ex_MLA அவர்களின் நல்வாழ்த்துக்களுடன்
இன்று பிறந்தநாள் விழா காணும் அன்பு நண்பர் தென் சென்னை மாவட்ட K.V.#தாமு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎁🎁
#மே5ல் பிறந்தநாள் விழா காணும்
#தலைக்கண மில்லா
#தளபதியின் நம்பிக்கை #அச்சாரமே,
தென் சென்னை மாவட்டத்தின் #வழிக்காட்டியே,
எங்களுக்கு #அடையாளம் கொடுத்த,
தென் சென்னை மாவட்டத்தின் #உதயமே
வாழ்கப் பல்லாண்டு,
வாழ்த்தட்டும் உம்மை வரலாறு,
தங்களை வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்