விருதுநகர் தவெக மத்திய ஒன்றிய செயலாளர் முத்துவேல், அங்குள்ள போலியோ சொட்டு மருந்து முகாமொன்றில் நுழைந்து அரசு பணியாளர்களிடம் விசாரணை நடத்தி அதனை வீடியோவாகவும் பதிவு செய்திருக்கிறார்; அதோடு பாடலுடன் எடிட் செய்யப்பட்டு ரீல்ஸாக வெளியிட்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது;
#TVK | #Virudhunagar | #Reels | #Puthiyathalaimuraitv
திருச்செந்தூர் பேருந்து நிலையத்தில் ஆன்லைனில் டிக்கெட் பதிவு செய்திருந்தவர்களை ஏற்றாமல் சென்ற அரசு பேருந்து.. செய்வதறியாது கண்ணீருடன் தவித்து நின்ற இளம்பெண், அதிகாரிகள் அலட்சியமாக பேசியதால் வேதனை...
GovtBus | Newsreport | 28 June 2026
#Thiruchendur#NewsTamil24x7
திருவொற்றியூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில், எம்.எல்.ஏ நாற்காலியில் மாறி மாறி உட்கார்ந்து வீடியோ எடுத்த த.வெ.க பெண் நிர்வாகிகள்..
வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல்
#Chennai | #Tiruvottiyur | #MLA | #TVK | #PolimerNews
என்னை பார்த்து திரும்பகூட இல்லலைனு பச்சைய ஒருத்தர் பொய் சொல்லிட்டு போகிறார் 🤣 திமுகவிற்கு தூரோகம் செய்யும் வைகோனு சொல்லி எங்களுக்கே போர் அடிச்சுடுச்சு நீங்க போர்வாளா போனப்பவே ஒன்னும் பண்ண முடியலை இப்ப நீங்க சர்வேவல்க்காக ஓடும் பஞ்சோந்தி தடுக்கமாட்டோம்.
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்...
இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும்.
அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும்
😂😂😂😂
அடேய் தவக்கன்ஸ் கேட்டுச்சா தமிழ்நாட்டை சேர்ந்த உங்க யாரு மேலேயும் உங்க நொண்ணனுக்கு நம்பிக்கை இல்லையாம்🤣🤣🤣😂😂😂
@LoyolaMani@TVKVijayHQ@NanjilPSampath
பாவம் இது தெரியாமல் தெருத்தெருவா கத்திட்டு கிடக்கீங்க🤣🤣🤣
யாரு பெத்த புள்ளையோ, இவ்வளவு அறிவா பேசுதே, திருஷ்டி சுத்தி போடணும்
டெல்லி பிரதிநிதி, டெல்லியில்தான் இருப்பாராம்... தமிழ்நாட்டில் இல்லையாம்..
உங்கள்ல யாருக்காச்சும் இது தெரியுமா?
#WATCH | "மதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்தால், இடைத் தேர்தலில் நானே வந்து அவர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்கிறேன் என விஜய் சொன்னார்.." -வைகோ
#SunNews | #MDMK | #Vaiko | #Vijay
"தனியார் பள்ளி அனுமதிக்கு லஞ்சம் வாங்கப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கு, சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகமே ஆதாரங்களுடன் மறுப்பு தெரிவித்துள்ளது.
உண்மை வெளிவருவதற்கு முன்பே பரபரப்பு உருவாக்குவது அரசியல் அல்ல. ஆதாரங்களை விட வதந்திகளை நம்ப வைப்பதற்கான முயற்சிகள் நீடிக்காது.
உண்மையை மக்கள் அறிந்துகொள்வார்கள்; அரசியல் லாபத்திற்காக பரப்பப்படும் குற்றச்சாட்டுகளும், திட்டமிட்டு உருவாக்கப்படும் கதைகளும் காலப்போக்கில் வெளிச்சத்திற்கு வரும்."