தமிழ் ஒரு மொழி மட்டுமன்று, அது ஒரு சிந்தனை-பண்பாடு-நாகரீகம்-அதோடு தமிழ் நம் உயிர்; தமிழ் நம் உணர்வு என்பதை முழுமையாக உணர்ந்ததே நமது தமிழ்நாடு அரசு.
மேலும், தமிழ் மொழியின் தொன்மை, தனித்தன்மை, பெருமை, சிறப்பு மற்றும் தமிழர்களின் உணர்வைப் போற்றிப் பாதுகாக்கும் வகையிலான இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம், தமிழ்த்தாய்க்குச் செலுத்தப்படும் உயரிய மரியாதையாகும். இத்தீர்மானம் நிறைவேற்றிய இந்நன்னாள் தமிழ்நாட்டின் வரலாற்றில் என்றும் நிலைத்திருக்கும்.
இந்தத் தீர்மானத்தை அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஆதரித்து நிறைவேற்றித் தந்தமைக்காக என்னுடைய மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
உலகெங்கும் தமிழ்த்தாயின் புகழ் ஓங்கட்டும்!
தமிழ்நாட்டின் வெற்றிப் பயணம் தொடரட்டும்!
#CMJosephVijay
#JUSTNOW || கே.என்.நேருவுக்கு ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் உள்ளது - எம்ஆர்கே பன்னீர் செல்வம்
நிலம் வைத்துக் கொள்ள கட்டுப்பாடு உள்ளது கே.என்.நேருவை மாட்டிவிடாதீர்கள் - செங்கோட்டையன்
செங்கோட்டையனுக்கு இப்போது எவ்வளவு நிலம் உள்ளது என தெரியும் - எம்ஆர்கே பன்னீர் செல்வம்
சட்டபேரவையில் பட்ஜெட் பொது விவாதத்தின் போது கலகலப்பு
#TNAssembly | #Budget | #CMJosephVijay | #UdhayanidhiStalin | #EPS | #TVK | #DMK | #ADMK | #SpeakerJCDPrabhakar | #PolimerNews
அவங்க படிச்ச பள்ளியின் பழக்க வழக்கங்கள்படி Graduation day அப்போ கூட பிறந்தவர்கள் செய்யும் மரியாதையாம்.
இந்த ஒரு படத்த வச்சு விஜய் போகலனு எவ்வளவு பொய் பரப்புனானுங்க