நமது போற்றுதலுக்கும், வணக்கத்திற்கும் உரிய தெய்வதிருமகனார் அய்யா #முத்துராமலிங்கதேவர் அவர்களின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினத்தில் அவரின் போராட்டங்களையும், தியாகங்களையும் நினைவுகூர்ந்து புகழ்வணக்கம் செலுத்துவோம்.
பி.ஜெயசீலன்.
#MuthuramalingaDevar#ProfPjayaseelan
கரும்பலகையையும்,
சுண்ணாம்பையும் வைத்து உலகத்தின் வரலாற்றையையும், மாணவர்களின் எதிர்காலத்தையும் எழுதும் பிரமாக்கள் அனைவருக்கும் இனிய #ஆசிரியர்தின நல்வாழ்த்துக்கள்.
பி.ஜெயசீலன்
#TeachersDay#ProfPjayaseelan
ஆகஸ்ட் -17 லில் பிறந்தநாள் காணும்
#விடுதலைசிறுத்தைகட்சி தலைவரும்
நாடாளுமன்ற உறுப்பினருமான அண்ணன் #திருமாவளவன்MP அவர்களுக்கு தமிழ் தேசிய இனத்தின் சார்பில் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
அன்பு தம்பி
பா.சம்பத்குமார்.M.Sc.,
@thirumaofficial
#உலகசுற்றுச்சூழல்தினம்
ஒவ்வொரு வினைக்கும் - எதிர்வினை உண்டு என்பதை உணர்ந்து,
இயற்கையை உறவாகவும் - உணர்வாகவும் கருதி,
நாம் வாழும் பூமி அடுத்துவரும் ஒவ்வொரு உயிர்களுக்கும் சொந்தம் என்பதை உணர்ந்து,
நம் பூமியை பாதுகாக்க உலக சுற்றுச்சூழல் தினத்தில் உறுதியேற்ப்போம்.
பி.ஜெயசீலன்
தற்போது, மத்தியஅரசு கொண்டுவரும் மக்கள்தொகை அடிப்படையிலான மக்களவை தொகுதி மறுவரையறையால் பல்வேறு மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அதிகளவில் தங்களின் பிரதிநிதித்துவத்தை இழக்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளதால் இந்த முடிவை மத்தியஅரசு கைவிடவேண்டும்.
பி.ஜெயசீலன்
#DelimitationBill2026
மாண்புமிகு பிரதமர் அவர்களே.!
ஒட்டிய வயிற்றுடன் உலகிற்கே உணவளிக்கும் விவசாயிகளை கேவலப்படுத்தாதீர்கள்.
உங்க 2000/- ஓவா எங்களுக்கு வேண்டாம்.
நாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உரிய விலை வேண்டும்..
இடைத்தரகர்களை ஒழிக்கணும்...
எங்கள் பொருட்களுக்கு நாங்கதான் விலை சொல்வோம்.
#farmer
#டெல்லி#செங்கோட்டை அருகே மெட்ரோ ரயில் நிலையம் கேட்-1-ல் கார் குண்டு வெடித்ததில் இதுவரை 13-பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தும், பலர் படுகாயம் அடைந்துள்ளனர் என்ற செய்தி நாட்டு மக்களிடையே மிகுந்த வேதனையையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
பி.ஜெயசீலன்.
#BombBlast#explosion#delhi