Eagerly waiting to watch #Karuppu on the big screen… hope everything falls into place and the film hits theatres very soon.
More strength to @Suriya_offl & @RJ_Balaji
Deeply saddened with the news. Rest in peace R. B. Chaudary sir. Your contribution to Indian cinema makes me want to be more learned about this field and do better.
Gone too soon but rest assured you’ll live in our hearts forever.
Om Shanti.
சற்று தாமதமானாலும் கொஞ்சம் பொறுத்துக்கொள்வது அழகுதான். கருப்பு சிறப்பாக எல்லோரின் மனதிலும் ஒட்டிக்கொள்ளட்டும். நேற்று சில காரணங்களால் தாமதப்பட்ட படம் இன்று எல்லா திரையரங்குகளிலும் உள்ளது. பார்த்து மகிழுங்கள். நல்ல விமர்சனங்களையும் பெற்றுள்ளது. வாழ்த்துகள் @Suriya_offl அவர்களுக்கும் இயக்குநர் @RJ_Balaji அவர்களுக்கும்... நண்பர் @prabhu_sr அவர்களுக்கும் மற்றும் பணிபுரிந்த அனைத்து உழைப்பாளிகளுக்கும் அன்பின் வாழ்த்துகள்.
பாம்பன் பாலத்தின் பக்கவாட்டு கைபிடி தடுப்புச் சுவர்களில் ஏற்பட்டுள்ள விரிசல்களால் வெளியே தெரியும் கான்கிரீட் கம்பிகள்.. முறையாக பராமரிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை..!
#PambanBridge | #Damage | #Maintain | #PolimerNews