இன்று இராமநாதபுரம் மாவட்டம் புதிய பேருந்து நிலையம் #சட்டம்_உரிமை_நீதி_பாதுகாப்பு_சங்கம்_இராம்நாடு தலைமையின் சார்பில் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொது மக்களுக்கு #கொரானா வைரஸிலிருந்து நம்மைக் காப்போம் என்ற அடிப்படையில்
#முககவசம் வழங்கி பாதுகாப்புடனும் விழிப்புணர்வுடன்
சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் இராம்நாடு சார்பில் அனைத்து நிர்வாகிகள் சார்பில் இனிய புனிதமான ரம்ஜான் பெருநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்...
இவண்...
தலைமை அலுவலகம்
சட்டம் உரிமை நீதி பாதுகாப்பு சங்கம் இராம்நாடு