CPI(M)'s Thiruvottiyur Assembly constituency Candidate L Sundararaj | திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதி சிபி
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கிடுவோம்...
வளமான திருவொற்றியூரை
உருவாக்கிடுவோம்..
மணலி விரைவு சாலையில் முல்லை நகர் முதல் சத்தியமூர்த்தி நகர் வரை சர்வீஸ் சாலை அமைத்திட..
சத்தியமூர்த்தி நகர் ,ஜோதி நகர், முல்லை நகர் பகுதியில் ரவுண்டானா ஏற்பட்டு சிக்னல் அமைத்திட....
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கிடுவோம்...
வளமான திருவொற்றியூரை
உருவாக்கிடுவோம்..
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt
மெட்ரோ ரயில் சேவை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்க பாடுபடுவோம்..
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection2026
திருவொற்றியூர் தொகுதியில் முறையான குடிநீர் வசதி கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்.
திமுக தலைமையிலானகூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection2026
திருவொற்றியூர் தொகுதியில் சிறுகுறு தொழில்களை வளர்ப்பதற்கான தொழிற்பேட்டை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும்..
திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்
மீன்பிடி குறைவு கால சிறப்பு நிவாரணத் தொகை ரூபாய் 6000 த்தில் இருந்து ரூ. 9000 ஆக உயர்த்தப்படும்.
திமுக தலைமையிலானகூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection2026
திருவொற்றியூர் முதல் பொன்னேரி வரை நேரடி பேருந்து சேவையை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்..
திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection
சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கிடுவோம்...
வளமான திருவொற்றியூரை
உருவாக்கிடுவோம்..
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt
திருவொற்றியூர் தொகுதியில் இளைஞர்களுக்கு நவீனஉள்விளையாட்டு அரங்கம் மற்றும் விளையாட்டு மைதானங்கள் உருவாக்கப்படும்
திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தில் வாக்களிப்பீர்
#vote3cpm#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்
மாணவர் நலன் காக்கும் வாக்குறுதி....
திருவொற்றியூர் தொகுதியில் பொறியியல் கல்லூரி கொண்டு வரப்படும்.
திமுக தலைமையிலான கூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection
திருவொற்றியூரில் இளைஞர்களுக்கு உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையங்கள் உருவாக்கப்படும்
திமுக தலைமையிலான வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection
Isfortvt திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் லெ. சுந்தரராஜ் ஆகிய நான் திருவொற்றியூர் தொகுதி மக்களை சந்தித்து சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு சேகரித்தேன்..
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection2026
தொழிற்சாலை கழிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள திருவொற்றியூர் தொகுதியில் சுற்றுசூழலை பாதுகாத்திட கூடுதல் நடவடிக்கை எடுக்கப்படும் ..
சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection2026
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றி வேட்பாளர் லெ. சுந்தரராஜ் அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்குகள் கேட்டு இளைஞர்கள் எழிச்சிகரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்..
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection2026
சுரங்கப்பாதை பணிகள் விரைந்து முடிக்கப்படும் …
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection2026
கடந்த 5 ஆண்டுகளில் செய்த சாதனைகளில் சில…
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்
#vote3cpim#vote3ls#ls3tvt#3forதிருவொற்றியூர்#tnelection2026
சுத்தியல் அரிவாள் நட்சத்திரத்தில் வாக்கிடுவோம்.
வளமான திருவொற்றியூரை உருவாக்கிடுவோம்.
திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் சுந்தரராஜ்.லெ ஆகிய எனக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்