மதுரை வந்த விஜயை பார்க்க நள்ளிரவிலும் கூடிய கூட்டம்.. திருச்செந்தூர் கோவிலில் காலை 5.30 மணியளவில் விஸ்வரூப தரிசனத்தில் மூலவரை மனமுருக வணங்கிய விஜய்.. வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு..
#Vijay | #Tiruchendur | #MuruganTemple | #Airport | #Crowd | #Fans | #PolimerNews
Stalin Sir Tax பத்தி ஏன் யாருமே Debate ல பேசல? ஒத்துக்குறீங்களா னு கேக்குறாப்ள
Calm and Composed அடி 🔥
இந்த Momentum 21st வரைக்கும் தொடர்ந்து Continue ஆகணும் 👌
விளாத்திகுளம் சிறுமி கொலை பத்தி தான் பேசி இருக்கணும் ஆன திமுக ரொம்ப அழகா அதை திசை திருப்பும் வேலை பார்த்துட்டு இருக்காங்க.
மீண்டும் இன்று அண்ணன் ஆதவ் அவர்கள் அனைத்து சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து விளாத்திகுளம் சிறுமிக்காக நாம் பேச வேண்டும் என்பதை உணர்தியிருக்கிறார்.