திருவண்ணாமலை மாவட்டம்,ஆரணி சட்டமன்ற தொகுதி, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வேட்பாளர் *L.ஜெயசுதா லட்சுமி காந்தன் Ex.MLA* அவர்கள் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார்..
*
#ஆரணி மற்றும் #விழுப்புரம் மாவட்டங்களின் மக்கள் எழுப்பிய @AIADMKOfficial-க்கான வெற்றி முழக்கம் திரு. @mkstalin-ன் செவிகளைத் துளைத்திருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.
முதலமைச்சர் என்ற பொறுப்பை மறந்து பேசி வருகிறார் திரு. ஸ்டாலின்.
தன்னை முத்துவேல் கருணாநிதிய���ன் மகன் என்கிறார். “திரு. முத்துவேல் கருணாநிதி திருட்டு ரயில் ஏறி வந்தார்” என்று எனக்கு சொல்லத் தெரியாதா? நாவடக்கம் தேவை!
திருட்டு ரயில் ஏறி வந்த உங்களுக்கே இவ்ளோ எகத்தாளம் என்றால், விவசாயக் குடும்பத்தில் பிறந்து உழைப்பால் வந்தவனுக்கு எவ்வளவு இருக்கும்?
திமுக துணைப் பொதுச்செயலாளர் ஆ. ராசா பேசிய ஆடியோவை நான் Quote செய்து பேசியதற்கு என் மேல் ஸ்டாலின் கோபப்பட்டு என்ன பயன்?
தனது கட்சி துணைப் பொதுச்செயலாளர் மீது உங்கள் கோப��்தை காட்டுங்களேன்… அப்படி காட்டினால், திரு. ராசா உண்மைகளைப் பேசினால், நீங்கள் இருக்கும் இடம் வேறாக இருக்கும்!
“My father is being held a prisoner” என்று சொன்னவர் உங்கள் அண்ணன் அழகிரி தானே?
2021 திமுக தேர்தல் வாக்குறுதி 22-ல் நீங்கள் என்ன சொன்னீர்கள் என்று நினைவிருக்கிறதா ஸ்டாலின் அவர்களே?
இப்போது நான் சொல்கிறேன்- அண்ணா திமுக ஆட்சி அமைந்ததும், ஆ ராசா ஆடியோ குறித்து விசாரணை நடத்தப்பட்டு, முன்னாள் முதலமைச்சர் திரு. கருணாநிதியை வீட்டுச்சிறையில் வைத்தவர்கள் மீது தகுந்த சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!
#தமிழ்நாடுவாழ_திமுகவீழவேண்டும்
#Vote4AIADMK 🌱
ஆரணி சட்டமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் ஜெயசுதா லட்சுமி காந்தன் அவர்களை நமது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாச��்தில் வெற்றி பெற வேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கின்றோம்.
#AIADMK #EPS
#JAYASUDHA
#JSL2026
#AIADMK
ஆரணி சட்டமன்றத் தொகுதி வேட்பாளராக என்னை அறிவித்த புரட்சித்தமிழர் கழக பொதுச்செயலாளர் அண்ணன் எடப்பாடி யார் அவர்களுக்கு மனமார்ந்�� நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். @EPSTamilNadu
தமிழ்நாட்டையே உலுக்கிய விளாத்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை -
கொலை வழக்கில் பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,
மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
#தூத்துக்குடி_Nirbhaya
🥹🥹🥹🥹🥹🥹🥹🥹
தமிழ்நாட்டையே உலுக்கிய விளா���்திக்குளம் வேடநத்தம் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை - பாதிக்கபட்ட மாணவிக்கு உரிய நீதி வேண்டி,
மாவட்டக் கழகச் செயலாளர், ஜெயசுதா Ex .MLA அவர்கள் தலைமையில்
அமைதியான முறையில் ஊர்வலம் சென்று,
மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் எடப்பாடியார் அவர்கள் ஆணைக்கிணங்க,
*SURGE AHEAD - 2026*
நிகழ்வில் பங்கேற்க கீழ்க்காணும் படிவத்தில் தங்களின் விவரங்களை மார்ச் 12-ம் தேதிக்குள் பூர்த்தி செய்து சமர்ப்பித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
https://t.co/Y4sMiNk2Vy