#தடுப்பு ஊசி வீட்டுக்கு வீடு போய் போட்ட
தொற்று கம்மி ஆகும் இப்போ அடிச்சு புடிச்சு லைன்ல நின்னு இன்னும் நோய் அதிகம் தா ஆகுது !! 🤦🏽♀️
ஊசி போட ஒரு நர்ஸ் போதும் ஒரு வண்டி போதும் !! அவசர புது எண் வேண்டும் !!
#மூளைஇல்லாதிமுகஆட்சி#BrainLessDMKGovt !!
#டெல்லி தனியார் மாநாட்டுக்கு சென்று வந்த விழுப்புரத்தை சேர்ந்த 51 வயது தனியார் நபர் பலி...!!
குறிப்பு :- அவருக்கு 51 வயது ஆகியும் #பெயர் வைக்கப்படவில்லை..!!
#COVID2019#Delhi#DelhiCoronaScare
1. மாதம் 6000ரூபாய் ஏழைகளுக்கு கொடுப்போம் ..!!
2. ஆதார் முறையில் சில மாற்றம் கொண்டு வருவோம் .. #காங்கிரஸ்
இந்த 2ண்டு உள்ள link புரிந்தால் நீ புழைத்து கொள்வாய் 😃
Fake ஆதார் வைத்து 6000 ரூபாய் கொள்ளை அடிப்போம் Gas மானியம்ல அடிச்ச மாதிரி #LokSabhaElections2019#ModiFor2019
#திருச்சி சமயபுரம் லாத்வியன் #இவாஞ்சலின்_லுத்தரன்_சர்ச் விடுதியில் 50க்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் #பாலியல் அத்துமீறல் தாளாளர் தலைமறைவு..[ 10/03/2019] [ மீடியா 🤐 ]
#பொள்ளாச்சி பெண்கள் பிரச்சினை [ 11/03/2019 ] [ மீடியா 🤑 ]
தமிழக மீடியா நடுநிலை 🚶🏽♀️#அரசியல்
#கற்பழிப்பு, பிணம்,வறுமை,ஜாதி என்று அனைத்திலும் TRPமற்றும் அரசியல் செய்யும் இந்த மாதிரியான கார்ப்பரேட் ஊடகங்களால்தான் அனைத்து ஊடகங்களுக்கும் அவப்பெயர்.
@PTTVOnlineNews@news7tamil@ThanthiTV@SunTV@sathiyamnews
இந்த கபோதிகள பாக்கம இருந்த தமிழ்நாடு நிம்மதியாக இருக்கும்🚶🏽♀️
பணத்தை வச்சு அரசியல் பன்னிட்டோம் ,
பிணத்தை வச்சும் பன்னிட்டோம் ,
இப்போ பெண்ணோட மானத்தை வச்சும் அரசியல் பன்னிட்டோம் அடுத்தது....!!
அடுத்து என்ன வீடியோ ரிலீஸ் செய்யலாம் என்கிற தீவிர ஆலோசனையில் !! #pollachicase