#லால்குடி நகராட்சியில் இன்று அகிலாண்டேஸ்வரி நகர், வடக்குத் தெரு பகுதியில் வீடுகள் தோறும் சென்று குப்பைகளைச் சேகரிக்கும் திடக்கழிவு மேலாண்மை (Door to Door SWM Collection) பணிகளை நகராட்சி ஆணையர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வின்போது பணிகளின் நிலை குறித்து ஆய்வு செய்து, பணிகளை முறையாகவும் சிறப்பாகவும் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
@CMOTamilnadu@GSBediIAS@SwachhBharatGov@MoHUA_India@LalgudiCommr
#MawsTamilNadu
இன்று இலால்குடி நகராட்சி ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இலால்குடி நகராட்சிக்குட்பட்ட LNP பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வசந்த நகர் பள்ளியில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் போதைபொருள் ஒழிப்பு விழிப்புணர்வு வாசிக்க பள்ளி மாணவ மாணவிகள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
இலால்குடி நகராட்சி மேம்பாலம் பகுதியில் ஆணையர் அவர்களின் தலைமையில் சுகாதார ஆய்வாளர் அவர்களின் முன்னிலையில்"பெருமளவில் பொது மக்கள் பங்களிப்புடன் பொது இடங்களை சுத்தம் செய்தல் தலைப்பின் கீழ்"போஸ்டர்கள் அகற்றப்பட்டு வண்ணம் தெளிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது
#லால்குடி நகராட்சிக்குட்பட்ட அகிலாண்டேஸ்வரி நகர் பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் மேற்கொண்ட தூய்மைப் பணிகள் மற்றும் குப்பை சேகரிக்கும் முறையை நகராட்சி அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு, கள ஆய்வு செய்தார்கள். பொதுமக்களிடம் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரித்து வழங்குமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டனர்.
@CMOTamilnadu@GSBediIAS@SwachhBharatGov@MoHUA_India
#MawsTamilNadu
இன்று இலால்குடி நகராட்சி பகுதியில் துப்புரவு ஆய்வாளர் தலைமையில் களப்பணி உதவியாளர், சுகாதார ஆய்வாளர் முன்னிலையில் நகராட்சி டெங்கு தடுப்பு பணியாளர்களால் பொது மக்களுக்கு( கொசுப்புழு உற்பத்தியாகும் வகையில்)இடையூறாக இருந்த டயர்களை கண்டறியபட்டு அகற்றப்பட்டது.
@Collector_Try@TNDPHPM
இன்று இலால்குடி நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் தலைமையில், நகராட்சி ஆணையர் முன்னிலையில் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான அரசு சேவைகள், நலத்திட்ட முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் அனைத்து நகர்மன்ற உறுப்பினர்கள்,அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.
இலால்குடி நகராட்சி உமர் நகர் பகுதியில் இன்று டெங்கு கொசு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனை நகராட்சி சுகாதார ஆய்வாளர் அவர்கள், களப்பணி உதவியாளர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்
@CHN_Metro_Water@Collector_Try@tnmaws@TNDPHPM@TNDIPRNEWS