|தல |நம்ம தலையெழுத்தை மாத்துறது நம்ம கையில தான்| அன்புக்கு அடிபணி|மயிரு போன வரும் உயிர் போனா எனவே வாழு |ஆஞ்சநேயர்💪|தென்னாடுடைய சிவனே போற்றி|ஓம்நமசிவாய|
கடந்த 5 ஆண்டுகள் - #கஞ்சா விற்றவர்கள் ஆண்டார்கள்.
அடுத்த 5 ஆண்டுகள் - #கஞ்சா அடித்தவர்கள் ஆள்வார்கள்.
வியாபாரியிலிருந்து வாடிக்கையாளனுக்கு!
#திருட்டு_தவெக
இன்னைக்கு திட்டிக்கிறானுங்க நாளைக்கு ஒன்னு கூடிக்கிறானுங்க இந்த மாதிரி கேலமான விசயமெல்லாம் அரசியல்ல மட்டும் தான் நடக்கும் போல... ஒருத்தனுக்கும் கொள்கை கோட்பாடு ஒரு எழவு மயிரும் கிடையாது மானங்கெட்டவனுங்க 🤷🏻♀️
பாமக மாதிரியான ஆக்கப்பூர்வமான கட்சிகளை எல்லாம் உள்ள கொண்டு வந்தா லாட்டரி சீட் விற்பனை அமல் படுத்த முடியாமல் போகும் என ஆதவ் அர்ஜுனா யோசிக்கிற மாதிரி தெரியுது..!
ஆக்கப்பூர்வமானு ஆறுதலுக்காக சொல்றேன்...😁