டேய் Aniruth .....
~ Hello, மரியாதையா பேசுங்க,
நான் இன்னைக்கு Sun Network ஓட மருமகன்,
Sunrisers Hyderabad Team ஓட Owner,
Sun Pictures production-க்கு சொந்தமானவன்,
பல பத்திரிகைகளுக்கு அதிபதி,
1/2 நூற்றாண்டு ஆண்ட கட்சியோட உறவினர்......
Whoever discovered that sliding down this dam was perfectly safe was a genius.
Turns out, ducklings are no different from human kids — give them a slide, and they're sold.
விஜய் படத்துல பாட்டுனா,
அங்க Heroines Face Value எடுபடாது,
அத தாண்டி Equal பண்ணணும்னா, Dance master தான் வருவாங்க,
ஆனா இப்போ Super Star படத்துக்கே ,
கவர்ச்சி நடிகை இருந்தாதான் பாட்டு Hit ஆகும்ன்ற நிலைமை இருக்கு .
₹200 Unit மின்சாரம் இலவசம்னு சொன்னாரு, கொடுத்துட்டாரு .....
லஞ்சத்தை ஒழிக்கணும்னு சொல்லிட்டு, வாங்க கூடாதுனு சொல்லிட்டாரு,
அப்படி வாங்குனாலும் என்கிட்ட சொல்லுங்கனு சொல்லிட்டாரு,
6 சிலிண்டர்கள் இலவசம்னு சொன்னாரு,
இப்போ 3 சிலிண்டர் குடுத்துட்டாரு....
அடுத்து 3-ம் குடுத்துடுவாரு...
விவசாய கடன் தள்ளுபடினு சொன்னாரு,
கிட்டத்தட்ட 75 ஆயிரம் வரை தள்ளுபடி பண்ணிட்டாரு,
மீதிய மிச்சநாள்ல செஞ்சுடுவாரு ....
பரந்தூர் விமான நிலையம் கட்ட விடமாட்டேன்னு சொன்னாரு,
இப்பா அதையும் ரத்து பண்ணிட்டாரு ...
மகளிர் இலவச பயணம்னு சொன்னாரு,
அதுக்கும் சொல்லிட்டாரு....
தாய்மாமன் தங்க மோதிரத்திட்டம் சொன்னாங்க,
அதுக்கும் டெண்டர் குடுத்துட்டாரு,
சொல்றதெல்லாம் செஞ்சிட்டு தான வராரு,
அதுல என்ன பிரச்சனை ?
❤️🖤 : பிரச்சனையே அதானடா.....