🟢🇰🇬🐯🐅 அவர் பேசிய நல்ல விடயங்கள் ஏராளம் இருக்கிறது. அதெல்லாம் இளைஞர்களுடைய கண்களுக்கு தெரியவில்லையா ⁉️ || Troll Post களை மட்டுமே Repeated ஆக பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் Gen Z கள் || 🐅🐯🇰🇬🟡
#TNNeedsSeeMan#NTK4TN
நீங்க ஆட்சி நடத்திய வரைக்கும் போதும்…
போய் பனையூர் பங்களாவில் படுத்து தூங்குங்க என மக்கள் விரட்டியடிக்கும் காலம் ��ிரைவில் வரும்.
அதான் உண்மையான மாற்றம்.
தமிழ் மக்களை வெள்ளை வேனில் கடத்திக் கொண்டு போன போதும்,
பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தி பிடிச்சு போய் சிறையில் அடைத்த போதும் தமிழ் மக்களுக்கு எப்படி எல்லாம் இருந்திருக்கும்..
டாஸ்மாக்கை மூடினால் அங்கு தொழில் செய்பவர்கள் குடும்பம் பாதிக்கும் என யோசித்த
திராவிட குழந்தை விஜய்க்கு
ஆட்டோக்காரன் பாதிக்கப்படுவ���ன் எனும் யோசனை வரலை பார்த்தீர்களா?
#மக்களுக்காகப் போராடிய நாம் தமிழரைத் தோற்கடித்தது மக்கள் தீர்ப்பா? இல்லை, தங்களுக்காகக் குரல் கொடுத்தவர்களுக்கே மக்கள் கொடுத்த #துரோகப் பரிசா? 🔥
இன்று #வாக்கால் வீழ்த்தலாம்… ஆனால் வரலாற்றின் பக்கங்களில் #உண்மையை ஒர���போதும் வீழ்த்த முடியாது! 💥
இலவசத்தால் எங்களுக்கு மானம் போகிறது
இலவசம் எங்களுக்கு தேவையில்லை
இலவசமாக தரமான சாலை தரமான கல்வி தரமான உணவு
அரசியல் ஸ்டிக்கர் ஒட்டாத புத்தகப்பை மட்டும் தான் இலவசமாக வேண்டும்
காரி துப்பும் இல்லத்தரசி 👌
அறிவியலோடு அரசியலை கற்றுக் கொடுக்கும் தலைவன்
நாம் தமிழர் கட்சியின் தோல்வி நமக்கானது மட்டுமல்ல
மனித பிறவிகளை தாண்டி அனைத்து உயிர்களுக்குமான ஒரு தேசத்தின் மொத்த தோல்வி
#நாம்தமிழரே_மாற்று