மன்னார்குடியில் கஞ்சா போதையில் தாத்தா, பாட்டியை எரித்துக் கொன்ற பேரன்! தவெக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பொதுமக்கள் பாதுகாப்பு முழுவதுமாக கேள்விக்குறியாகி உள்ளது.
இன்று சட்டத்துறை அமைச்சராக பதவி ஏற்க வேண்டிய திருவாளர் லெஃப்ட் பாண்டி… அது நடக்காத காரணத்தினால்…
தன்னால் முடிந்த சட்ட சேவையை தெருவில் இறங்கி சட்டத்தை நிலைநாட்டிய போது 👏👏👏
சின்னமனூர் ரஜினி ரசிகர்கள் அண்ணன் செந்தில்குமார் அவர்கள் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்
வாக்களிப்பீர்உதயசூரியன்
ஸ்டாலின் தொடரட்டும் தமிழ்நாடு வெல்லட்டும் 🖤❤️🖤❤️
#Delimitation: தமிழ்நாடெங்கும் எதிர்ப்புத் #தீ_பரவட்டும்!
பாசிச பா.ஜ.க.வின் ஆணவம் வீழட்டும்!
🔥 அன்று, தமிழ்நாட்டில் பற்றத் தொடங்கிய இந்தி எதிர்ப்புத் தீ டெல்லியைச் சுட்டெரித்தது. டெல்லி பணிந்த பின்பே எங்கள் தீ தணிந்தது!
#SayNoToNDA
வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில், கடையநல்லூர், ஆலங்குளம், தென்காசி, திருச்சுழி, அருப்புக்கோட்டை, விருதுநகர்,மற்றும் சிவகாசி எனத் தொகுதி தோறும் திரண்டு வரும் மக்கள் வெள்ளம்!
மண்ணின் உரிமைகளை மீட்டெடுக்கவும், விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் கழக துணை பொதுச்செயலாளர் திருமதி. @KanimozhiDMK MP அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். மகளிர் உரிமைத் தொகையும், விவசாயிகளின் நலனுமே எங்களின் அடையாளம்; வஞ்சகக் கூட்டத்தை விரட்டியடிப்போம், திராவிட மாடல் ஆட்சியைத் தொடரச் செய்வோம்!
#VoteForDMK
லால்குடி, மண்ணச்சநல்லூர், திருவரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, மற்றும் திருவெறும்பூர் எனத் தொகுதிதோறும் வீதிக்கு வீதி விஸ்வரூபமெடுக்கும் மக்கள் ஆதரவு!
தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியிடம் அடகு வைத்த கூட்டத்திற்கு முடிவுரை எழுத, துணை முதலமைச்சர் திரு.
@Udhaystalin அவர்கள் எழுச்சி முழக்கமிட்டார். வஞ்சிக்கும் சக்திகளை வேரறுப்போம்; திராவிட மாடல் கோட்டையைத் தகர்க்க எவராலும் முடியாது!
#VoteForDMK