@TamilArasa5602 So theeyasakthi oralavu alinjadhu andha santhosham podhum.... Vidai petru polappai poiu paarkiren.... Long may he reign Maanbumigu Vijay @TVKVijayHQ@CMOTamilnadu Best wishes from an outside supporter... Buhbye brooo @tamil
@TamilArasa5602 bro I don't know who u are but u and me mutually supported each other in recent times, I don't know any others to say thanks here 😄 Thanks and bye... Kadamai mudindhadhu. Indha koodhimukaa nugluku padhil sonna life fullaa solananum... Adhu namaku mudiaadhu 1/2
6 சிலிண்டர்
2500 ரூபாய்
தாலிக்கு தங்கம்
4000 ரூபாய்
தமிழ்நாடு முழுக்க இலவச பயணம்
என்று பலவற்றை சொல்லிவிட்டு
இப்போது வந்து கஜானா காலி கம்மநாட்டி காலி என வெள்ளை அறிக்கை வெங்காய அறிக்கை விடுவேன்னு சொல்றது மோசடித்தனம்
தேர்தல் வாக்குறுதியில் கஜானாவை பார்த்துவிட்டு தான் திட்டங்களை செயல்படுத்துவேன்னு சொல்லவே இல்லையே ப்ர��?
கவ்வி நிதி குடுக்கல, வெள்ள நிவாரண நிதி குடுக்கல, GST நிதி ஒழுங்கா குடுக்க மாட்டாங்க, பீஹார்க்கும், உபி க்கும் அதிக நிதி ஒதுக்கிட்டு TN க்கு பிச்சை காசு மாதிரி ���ூக்கி போடுவாங்க,
இவ்ளோத்தையும் தாண்டிதான் GDP ல 11% எடுத்தோம், அத்தனை நலத்திட்டங்கள் செஞ்சாரு, உதவித்தொகை திட்டங்கள் செஞ்சாரு.
10 நாள் முன்னாடி வரை பாசிபிளா இருந்த விஷயம், இப்போ எப்பிடி இம்பாசிபிளா ஆகும் முதல்வரே?!
@Prassant_Indian@iamdrdeva Sari sari Sethuraadha 😄 innum 5 varusham irukku... Stalin saavradhaium ex MLA kku beach la idam thara mudiaadhu nu solradhaium paaathutu saavu....
2021இல் ₹5.85 லட்சம் கோடி கடனிலிருந்து 2026இல் ₹9.59 லட்சம் கோடியாக உயர்ந்தாலும் Debt-to-GDP ratio அதே 26%க்குள் இருந்தது என்பதை இவர்களுக்கு எப்படி புரிய வைப்பது.
கோவிட், வெள்ளம், ஒன்றிய அரசின் நிதி ஓரவஞ்சனை இத்தனைக்கும் நடுவில் மக்கள்நலத் திட்டங்கள், முதலீடுகள், வருவாய் உயர்வு சகலமும் நடந்தது. கஜானா காலி என்ற பழைய அரசியல் நாடகத்தை முளையிலேயே கிள்ளியதற்கு வாழ்த்துக்கள்.
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் திரு. ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களுடன், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்களின் தலைமையிலான புதிய அமைச்சரவையின் குழு ��ுகைப்படம். உடன் மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்கள் உள்ளார்.
#CMJosephVijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்ட திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்த போது, பெருந்திரளான பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
#CMJosephVijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருகை தந்த மக்களவை எதிர்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்���ர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வரவேற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் பொறுப்பேற்ற பின்பு மூன்று முக்கிய அறிவிப்புகளை நிறைவேற்றி��ும் வகையில் அரசாணை கோப்புகளில் கையொப்பமிட்டார்.
#CMJosephVijay
இன்று (10.5.2026) சென்னை, ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்ற திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் உரையாற்றினார்.
#CMjosephVijay