காலம் ஒரே மாதிரி இருக்காது 🧨🏆
13 வருஷம் தியேட்ரிகல் ஹீட் இருக்கா இருக்கா கேட்டவன் ஒரே வருசத்துல ரெண்டு ப்ளாக்பஸ்டர் கொடுத்து எல்லாம் வாய் அடைச்சு போச்சு 🥱
நாங்க நாலு பேன்ஸ் சொல்ற நாய்ங்க எங்கள அடிக்க மூனு பேன்ஸ் ஒன்னு சேருவாங்க அவ்வளவு பயமாடா 😂😂
கருப்பு லாட்டரினா உங்களுக்கு வந்து ஹிட் ஆனா படமும் லாட்டரி தான்டா 🤡
Day 1 தமிழ்நாடு 7.67 கோடி சொல்ற நாய்ங்க Day2 ,Day3 சொல்லமாட்டாங்க இன்னைக்கு Day16 Bookings பாருங்கடா. BMS 2.8 Million da 📈📈📈📈
ஒரு படம் ஓபனிங் மட்டும் ஓடிட்டு மத்த நாள் காத்து வாங்குறது ஹிட் இல்லடா long run ஓடனும் அதான் பெரிய ஹிட் 🏆🏆🏆
#Karuppu #VishwanthAndSons ரெண்டு ப்ளாக்பஸ்டர் கொடுத்ததுக்கே இப்படி அழுகுறிங்களே #Suriya47 என்னா ஆக போறிங்களோ 😂