4 லட்சத்து 20 ஆயிரத்து 570 டோஸ் தடுப்பூசிகள் சென்னை வந்தன
இந்த தடுப்பூசிகள் மக்கள் தொகைக்கு ஏற்ப
மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும்
#Vaccine | #Chennai
#BREAKING | பிளஸ் 2 பொதுத்தேர்வு கண்டிப்பாக நடக்கும்; கொரோனா சூழலில் மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உரிய முடிவு எடுக்கப்படும் - பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ்
@Anbil_Mahesh#12thExam#Exam#COVID19India