மாணவர்களை நாளைய தலைவர்களே என்றார் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் !கொரோனா , தடுப்பூசிகள் , ஊரடங்கு , ஆன் லைன் வகுப்புகள் விடாத மழை போன்ற அசாதாரணமான நிகழ்வுகள் மற்றும் சூழல்கள் காரணமாக தற்போது மாணவர்கள் தேர்வுகளை ஆன்லைனில் எழுத விரும்புவதை இந்த அரசு ஏற்க வேண்டும்
@Udhaystalin மதிப்பிற்குரிய அண்ணன் அவர்களுக்கு , தமிழகத்தில் மாணவர்கள் ஆன்லைன் தேர்வு வேண்டும் என்று பல இடங்களில் போராடி வருகிறார்கள். உடனடியாக இந்த விஷயத்தில் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும் . #Udhayannahelpstudents#we_need_onlineexam
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்ற மாணவ மாணவியரை அழைத்து பேசி இந்த ஆண்டிற்கான பருவமுறை தேர்வினை ஆன்லைன் மூலமாக நடத்தவும்,
நேரடி வகுப்புகள் முழுமையாக ஆரம்பித்த பிறகு நேரடி தேர்வுகள் நடத்தவும்,
மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெறவும் நடவடிக்கை அரசு எடுக்க வேண்டும்.
கொரோனா காரணமாக கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள், தேர்வுகள் ஆன்லைன் மூலம் நடத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது நேரடித் தேர்வு அறிவிக்கப்பட்டதை எதிர்த்து அறவழியில் போராட்டங்களில் ஈடுபட்டுள்ள மாணவர்களை அழைத்துப் பேசாமல் அவர்கள் மீது வழக்குகள் போட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.
மாண்புமிகு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் திரு. எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் அறிக்கை.
உயர் கல்வி மாணவர்களின் கோரிக்கையினை ஏற்று ஆன்லைன் (online) முறையில் தேர்வினை நடத்திடுக !
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
- தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் https://t.co/WjSzKmnB5T
@CMOTamilnadu@mkstalin@SeemanOfficial
அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்!
https://t.co/CAnyCTgRHu
@CMOTamilnadu@mkstalin