எத்தனை எத்தனை வேங்கைகள் ரத்தத்தில்
ஏறிய கொடியிது – பெரும்
சத்திய வேள்வியில் செந்தமிழ் மீதினில்
சாற்றிய கொடியிது – தமிழ்
ஈழத்தின் கொடியிது – புலி
ஏந்திய கொடியிது
ஏறுதுபார்…❤️💛
நன்றி என் தமிழ் சொந்தங்களே மற்றும் நண்பர்களே. மீண்டும் ஒரு புதிய பதிவில் நாளை சந்திப்போம். தொடர்ந்து இணைந்திருங்கள் இணையத்தில் எங்களோடு…
Top 100 Greatest People in the World l Most influential People in the World l Lemuria Quotes