Incredible viewing experience 🤩
Thank you @SonyLIV 👏👏👏👏
Suggestion:
How about putting an ad on the pitch? Or maybe show cricket on a quarter of the screen and fill the rest with ads.
#INDvsIRE#SonyLiv
From encouraging people on national television to eat protein-rich foods like eggs to banning eggs from mid-day meals.
India's decline is truly remarkable.
🚨 #ULTIMAHORA preocupación por el estado de salud mental de Edward Norton. Se le ha visto desorientado hablando solo durante el USA-Turquía en el estadio de los Ángeles.
#WATCH | போதைப்பொருள் பயன்படுத்தினாரா அமைச்சர் சரத்குமார்? அதிர்ச்சி வீடியோவும் அமைச்சரின் விளக்கமும்
குழந்தைக்���ு கொடுக்கும் மாத்திரையை பொடியாக அரைத்ததாக அமைச்சர் விளக்கமளித்த நிலையில், வைரலாகும் வீடியோவில் குழந்தை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
#SunNews | #Sarathkumar | #Drugs | #ViralVideo
IMPORTANT: West Bengal is reportedly dropping eggs from school mid-day meals and handing over a vegetarian-only meal contract to ISKCON. Meanwhile, states like Karnataka and Tamil Nadu are expanding nutrition for children with more protein-rich food. School meals should be guided by science and nutrition, not politics or religious preferences. Keep ideology off a child’s plate, for God’s sake. 🙏
எங்கேயோ கொல்கத்தாவில் மதிய உணவுல BJP ஆட்சி வந்த உடன் முட்டை கொடுப்பதை நிப்பாட்டிட்டாங்களாம். அதுக்கு ஆன்லைன்ல குறுக்க மறுக்க ஓடிக்கிட்டு இருக்காங்க.
செ��்னையில dav உட்பட பல பள்ளிகளில், வீட்டிலிருந்து எடுத்து வரும் சாப்பாட்டில் கூட முட்டை இருக்கக் கூடாது என்ற முறை பல வருஷமா இருக்குது.
என்னத்த முன்னேறிய மாநிலமோ.
Big news: FIR filed by DVAC against former Minister EV Velu and others in Arappor's Karur state highways complaint
அறப்போர் புகார் விவிரம்:
கரூரில் சாலை போடாமலேயே ரூ 4.68 கோடி வ���ை சங்கர் ஆனந்த் ஒப்பந்ததாரருக்கு மாநில நெடுஞ்சாலை துறையில் மார்ச் 2022இல் பணம் கொடுக்கப்பட்டு விட்டது.
சாலை போட்டது போல Measurement புத்தகமும் மோசடியாக மார்ச் 2022 இல் எழுதப்பட்டு விட்டது.
இந்த ஊழல் வெளிவந்த பிறகு, அப்போதைய அமைச்சர் எ வ வேலு பார்வைக்கும் போன பிறகு , FIR போட்டு நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையை குவித்து சாலையை ஏப்ரல் மாதம் போட முயற்சி செய்தார்கள். ஒப்பந்ததாரரை காப்பாற்ற ��ெய்யப்பட்ட அப்பட்டமான செயல்.
அப்பட்டமாக ஆதாரங்களை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார்கள்.
கரூர் சாலை ஒப்பந்தங்களில் 2021-22 ஆம் ஆண்டில் போடப்பட்ட 170 கோடிகளில் 110 கோடி ஒப்பந்தம் சங்கர் ஆனந்த் ஒப்பந்ததாரருக்கு ம��்டும் சென்றுள்ளது. 20 out of 31 tenders went to him alone!
அறப்போர் அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் 2022 ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொடுத்தது.
அறப்போர் புகாரின் அடிப்படையில் முன்னாள் திமுக அமைச்சர் வேலு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்து வருகிறது.
அது என்ன புகார்?
சாலைகளை போடாமலேயே அதை போட்டு முடித்ததாக சொல்லி பல கோடிகளை ஆட்டையை போட்டு இருக்கிற��ர்கள். புகாருக்கு பிறகு அரசு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து அவசர அவசரமாக இரவோடு இரவாக அந்த சாலைகளை காவல்துறை பாதுகாப்புடன் போட்டு ஆதாரத்தை அழிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்து விசாரிக்க சொன்னால் திருடனுக்கு தேள் கொட்டியது போல கம்முன்னு உம்முன்னு இருந்து கொள்கிறார்கள்.
Youtube link - https://t.co/xGQkabCKmS
இந்த ஊழல் மீது வழக்கு தொடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் தற்பொழுது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மீது FIR பதிவு செய்து ரெய்டு நடத்தி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு முன்னாள் திமுக அமைச்சரின் நெருங்கிய நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
#PF #DMK #Velu
In The Hand of Dante is officially streaming on Netflix. This is not a drill. It’s available as we speak. This stars Oscar Isaac, Gerard Butler, Martin Scorsese, and Al Pacino, amongst some more big names, & follows a story that combines two timelines- a man in modern NYC tracking down the manuscript of Dante’s Divine Comedy & Dante himself writing the piece in the 14th Century. My review will be posted in the next day or two. Cannot wait.
அண்ணன் be like ~
பசிக்க பசிக்க சாப்பிடனும்
தெளிய தெளிய குடிக்கனும்
விடிய விடிய ஆடனும்
த்தா..
சாகுற வரைக்கும் சந்தோஷமா இருக்கனும்...
அண்ணன் தான் இனி என் குருநாதர்...💃🕺💃
THE COMPLETE KUBRICK 📕 Thirteen films, one singular collection. https://t.co/1ACK3GTiaD
Introducing THE COMPLETE KUBRICK: an unprecedented box set bringing together Stanley Kubrick’s entire directorial output for the first time. A titan of cinema whose influence extends across visual art, philosophy, politics, technology, fashion, and beyond, Kubrick created an unparalleled string of masterpieces. Over the years, his body of work has been collected on home video only in partial form, never as a whole—until now.
First trailer for ‘ALLEY CATS’, a new animated series created by Ricky Gervais.
The series follows a group of feral British cats who face challenges as they seek companionship.
Releasing August 7 on Netflix.