@idumbaikarthi prasanth ஒரு தொடை நடுங்கி சங்கி நாய்… அவன் எங்க ஊடக விவாதத்துக்கு வரப் போறான்… அவனெல்லாம் நாலு செவுத்துக்குள்ள குஜிலிமஸ்து பண்ண தான் லாய்க்கு…
மாற்றம் ஒன்றே மாறாதது… மக்கள் மாறத் தொடங்கி விட்டார்கள்… இந்த முறை கை விட்டுடாதீங்க மக்களே…🙏❤️🩹🥲…..
அம்பாசமுத்திரத்தில் சீமான்….🔥👉
#seeman#ntkseeman#ntkfortn#seemanannan😌❤️🔥🔥
மக்களை அரசியல் படுத்தாத நிலைதான் அரசியல் என்றால் என்ன என்று தெரியாதவன் தலைவனாகி விட்டான்….
இது இதுவரை ஆண்ட கட்சிகளின் தவறு 🤧😡😡😡
#tvk#dmk#ntk#filmcommunity#democracy
உடைகளில்கூட வர்க்க வேறுபாட்டைக் கண்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சீருடையை அறிமுகம் செய்தார் பெருந்தலைவர் காமராசர்.
அந்த காமராசரைக் கொள்கைத் தலைவர் என்று கூறிக்கொண்டே, அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்போம் எனக் கூசாது சொல்கிறது கேடுகெட்ட தவெக அரசு. 🤧🤧🤧
உடைகளில்கூட வர்க்க வேறுபாட்டைக் கண்டுவிடக்கூடாது என்பதற்காக தமிழ்நாட்டுப் பள்ளிகளில் சீருடையை அறிமுகம் செய்தார் பெருந்தலைவர் காமராசர்.
அந்த காமராசரைக் கொள்கைத் தலைவர் என்று கூறிக்கொண்டே, அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்போம் எனக் கூசாது சொல்கிறது கேடுகெட்ட தவெக அரசு.
அமைச்சர் @imrajmohan அவர்களே! இம்முடிவைக் கைவிடாவிட்டால் மிகப்பெரிய விலையை தவெக அரசு கொடுக்க நேரிடும். எச்சரிக்கை!
அறத்தைப் பற்றி நிற்கும் அப்பழுக்கற்ற ஊடகவியலாளர்!
ஊடக உலகில் எஞ்சி நிற்கும் நாளைய நம்பிக்கைகளுள் ஒருவர்!
வள்ளலார் வழியே நிற்கும் உயிர்நேயவாதி!
தமிழ், தமிழர், தமிழ்நாடு என தாயகத்தை நேசிக்கும் இனமானத் தமிழன்!
ஆருயிர் இளவல் @arulmozhi_25 அவர்களுக்கு அன்பு நிறைந்த பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
தாய்த்தமிழ் போல பெருவாழ்வு வாழ்க!