மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு,
இன்று (19.07.2026) ஞாயிற்றுக்கிழமை,
மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு.N.ஆனந்த் MLA அவர்கள், மதுராந்தகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருமதி.மரகதம் குமரவேல் அவர்களின் தலைமையில், மதுராந்தகம் அருகே நல்லாமூர் கிராமத்தில் நடைபெற்ற மாபெரும் நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.!
இவ்விழாவில் தையல் இயந்திரங்கள், ஹாட் பாக்ஸ்கள், அயன் பாக்ஸ் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசிய நலத்திட்ட உதவிப் பொருட்கள் ஆயிரக்கணக்கான பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மேலும் மதுராந்தகம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படித்து, முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையும் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாண்புமிகு மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் திரு டி.சரத்குமார் அவர்கள், மாண்புமிகு செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.தியாகராஜன் அவர்கள், மாண்புமிகு திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.பி.விஜயராஜ் அவர்கள், செங்கல்பட்டு தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் திரு.M.S.பாலாஜி (எ) மணிகண்டன் அவர்கள் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, வார்டு, சார்பு அணி நிர்வாகிகள், மகளிர் நிர்வாகிகள், கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பாசமிகு பொதுச் செயலாளர், மாண்புமிகு அமைச்சர் ஆனந்த் ஐயா அவர்களை நேரில் சந்தித்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவித்தேன். அன்புள்ளத்தோடு வரவேற்றார்.
உங்கள் பயணம் அனைத்தும் வெற்றியாக அமைய வாழ்த்துகிறேன் ஐயா 🫶
@BussyAnand
உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா.. முதல்வர் விஜய் அவர்கள் கண்டிப்பாக வருவார் நாங்கள் அழைப்பு கொடுக்க உள்ளோம் - MLA முஸ்தபா பேட்டி
@VmsMustafatnml
9 ஆண்டு காலம் காமராஜர் ஆட்சியில் லஞ்சம் என்பதே இல்லை; தவெகவின் இரண்டு மாத கால ஆட்சியில் பத்திரப்பதிவு துறையில்
லஞ்சம் தவிர்க்கப்பட்டுள்ளது; பாராட்டுகள் - ப.சிதம்பரம்
@TVKVijayHQ@PChidambaram_IN#CMJosephVijay
தேசிய திரைப்பட விருதுகளை வென்றுள்ள தமிழ்த் திரையுலக கலைஞர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் வாழ்த்து
#CMJosephVijay
20 ஆண்டுகால தீண்டாமைக்கு முடிவு.. இத்தனை ஆண்டுகளாக பேருந்தே செல்லாத ஊருக்கு அரசுப் பேருந்து சேவையை தொடங்கி வைத்து பயணம் செய்த அமைச்சர்கள்..!
@VanniTamizhVCK@tvksampathcbe
அனைவரிடமும் நல்ல அணுகுமுறை... நேரடியாக களத்தில் இறங்கி வேலை செய்கிறார்!" - கட்சி பாகுபாடின்றி அமைச்சர் திரு. P. வெங்கடராமன் அவர்களின் சிறந்த செயல்பாடுகளைப் பாராட்டும் மயிலாப்பூர் தொகுதி மக்கள்! ❤️
@AdvocateVenkatP
லயோலா மணிக்கு என்ன தெரியும் என்று கேட்டவர்களுக்கு என் பதில். இதுபோன்ற அவலங்களை மக்களிடம் சொல்ல தெரியும்.
கடந்த ஆட்சியாளர்கள் பாடநூல் கிடங்கை ஏன் இப்படி வைத்திருந்தார்கள்?
புத்தக கிடங்கு இப்படி இருக்க யார் காரணம்?
இது யாருக்கு அவமானம்?
மிக மிக விரைவில் அனைத்தும் மாண்புமிகு முதல்வர் தளபதி அண்ணன் உயர்திரு.விஜய் அவர்களின் ஆலோசனைப் படி, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.ராஜ் மோகன் அவர்களின் முன்னிலையில் சீரமைப்பு செய்து சரி செய்யப்படும். அதற்கான பணிகளை அனைவரும் செய்ய ஆரம்பித்து விட்டார்கள். பள்ளிக் கல்வித் துறையில் சிறப்பான மாற்றம் கொண்டு வருவதுதான் மாண்புமிகு முதல்வர் அவர்களின் முதல் இலக்காக உள்ளது.
திடீர் திடீர்னு ஆய்வுக்கு போறாரு.. எங்களுக்கே 10 நிமிஷம் முன்னதான் தெரியும்... ஒரு முதலமைச்சரே பசங்க கிட்ட நேரடியா குறைகளை கேக்குறதை இப்போதான் பாக்குறேன்... அடுத்த முறை அவர் வரும்போது எல்லாம் சரியா இருக்கும் - அமைச்சர்கள் கூட்டாக உறுதி
@CMOTamilnadu@VanniTamizhVCK #CMJosephVijay
இந்த மாதிரி ஆய்வு பண்ணி குறைகளை கேட்டது புதுசா இருக்கு ,
திரும்பவும் வரேன்னு சொல்லிருக்காங்க,
சைதாப்பேட்டை எம்.சி. ராஜா சமூக நீதி விடுதிக்கு சர்ப்ரைஸ் விசிட் சென்ற முதலமைச்சர் விஜய் 👌
@CMOTamilnadu#CMJosephVijay