இதுல ஒரு பெரிய connection இருக்கு.பாலிமர் கல்யாணசுந்தரம் மகனின் இரண்டாவது மனைவி ரோகிணி வருண். ரோகிணி வருண் அவர்கள் யாருன்னா radiance வருண் மணி அவர்களின் தங்கை. Radiance வருண் மணி அவர்களுடன் த்ரிஷாவுக்கு நிச்சயதார்த்தம் நடந்து முறிந்தது. வருண் மணியின் மனைவி கனிக��� குமரன். கனிகா குமரனின் முதல் கணவர் தான் சௌந்தர்யா ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது கணவர் விசாகன் வணங்காமுடி.
இது இல்லாமல் பாலிமர் வருண் அவர்களின் முதல் மனைவி திருவள்ளூர் முன்னாள் திமுக MLA ராஜேந்திரன் அவர்களின் மகள் பிரியா ராஜேந்திரன்.
@Sugumar_Tweetz@noiseandgrains Which concert you went sir? Dhanush just sang one ordinary song. AR Ameen was reading lyrics not singing. The atmosphere was electric though with very good crowd management