மாண்புமிகு முதலமைச்சர் அன்பு அண்ணன் திரு. ஜோசப் விஜய் அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அவரது நல்லாட்சி தொடர வாழ்த்துக்கள். @CMOTamilnadu@TVKVijayHQ@actorvijay
𝗕𝗮𝗰𝗸 𝗶𝗻 𝘁𝗵𝗲 𝗪𝗵𝗶𝘁𝗲𝘀. 𝗕𝗮𝗰𝗸 𝗮𝘁 𝗵𝗶𝘀 𝗯𝗲𝘀𝘁. 🤌❤️
ನಮ್ಮ DDP returns to 🇮🇳’s whites and brings up a 💯 against 🇱🇰-XI in the warm-up game. 🫡🔥
📸: BCCI | #PlayBold#ನಮ್ಮRCB
நான் சினிமாவில் ஆர்வமாக இருக்கிறேன் என்றும், ஒரு படிப்பைத் தொடர வெளிநாடு செல்ல விரும்புகிறேன் என்றும் என் குடும்பத்தினரிடம் கூறியபோது, எனக்கு மிகவும் ஆதரவாக இருந்தவர் என் அப்பாதான். அம்மாவும் தங்கையும் சொல்வதற்கு முன்பே, “நீ போய் உன் கனவுகளைத் தொடரு,” என்று அவர் என்னிடம் கூறினார்.
-@official_jsj