சூப்பர். இளைஞர்கள் ரொம்ப தெளிவா இருக்காங்க.
எந்த மொழியா இருந்தாலும் எங்களுக்கு தேவைன்னா கத்துப்போம். மொழித் திணிப்பை எப்பவும் ஏற்க மாட்டோம்.
தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு இடமில்லை.
உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் எப்படியிருக்க வேண்டுமென்பது நீங்கள் தேர்வு செய்யும் அரசாங்கத்தை பொறுத்து இருக்கிறது. என்ன வேண்டும் உங்களுக்கு?
#DravidianModel2Point0