ஈரான் நாடு இந்தியாவிடம்,
"நீங்கள் வாங்கி இருக்கும் கடனை கூட பிறகு தாருங்கள்.
ஆனால் இனி நீங்கள் வாங்கும் பெட்ரோலுக்கு பணம் தந்தே ஆக வேண்டும்.
பணம் இருந்தால் மட்டுமே இனி பெட்ரோல் தருவோம். இல்லையென்றால் பெட்ரோல் தர மாட்டோம்" என்று கூறியது கடந்த ஆட்சி காலத்தில் பத்திரிகைகளில் தலைப்பு செய்தியானது.
இதேபோல் இந்தியாவிடம் ஐந்து நாடுகள் கூறின.
அதில் குவைத்தும் ஒன்று.
பாகிஸ்தானுக்கு கூட பெட்ரோல் கடன் கொடுத்த வளைகுடா நாடுகள்,
இந்தியாவுக்கு "இனி கடன் தர முடியாது, பணம் இருந்தால் தான் பெட்ரோல்" என்று சொன்ன காலங்கள் அது.
அன்றைக்கு அவ்வளவு கடன் வாங்கி வைத்திருந்தது இந்தியா.
பெட்ரோல் வாங்கி அத்தனை நாடுகளிலும் கடன்.
அது போக பணம் இல்லாமல்,
பெட்ரோல் பாண்டுகளை விற்று அளவுக்கு அதிகமாக கடன் வாங்கி வைத்திருந்தார் அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரம்.
இதெல்லாம் இப்போது நினைவுக்கு வரவே வராது.
ஏனென்றால் நாம் மறக்கும் ஜாதி.
இனி விஷயத்துக்கு வருவோம்.
துருக்கிக்கும், இந்தியாவுக்கும் ஆகாது.
ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் ஆகாது.
இந்தியா ரஷ்யா மற்றும் வளைகுடா நாடுகளிடம் கச்சா எண்ணெய் வாங்கி,
அதை சுத்திகரித்து பல உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
170 கோடி மக்கள் தொகை கொண்ட மொத்த உள்நாட்டு தேவையையும் பூர்த்தி செய்து,
(காரணமே இல்லாமல் நம்மை வெறுக்கும்) துருக்கிக்கும் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறோம்.
அது போல் உக்கரனுக்கும் ஏற்றுமதி செய்கிறோம்.
அவ்வளவு ஏன்,
நாம் கச்சா எண்ணெய் வாங்கும் ரஷ்யாவுக்கும் கூட இப்போது நாம் தான் பெட்ரோல் ஏற்றுமதி செய்கிறோம்.
ஆப்பிரிக்க நாடுகளுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது.
ஐரோப்பிய நாடுகளுக்கும் பெட்ரோலிய பொருட்களை அனுப்புகிறது இந்தியா.
ஒரு காலத்தில் கச்சா எண்ணெய் வாங்குவதற்கே தடுமாறிக் கொண்டிருந்த இந்தியா,
இன்று பெட்ரோலிய பொருட்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு வளர்ந்து விட்டது.
கச்சா எண்ணெயை பொருத்தவரை உற்பத்தி செய்யும் நாடுகள் மட்டுமே கட்டுப்படுத்துவதில்லை.
ஏனெனில் கச்சா எண்ணெய் அப்படியே வாங்கினால் ஒரு விலை, அதை சுத்திகரித்து வாங்கினால் ஒரு விலை.
அதனால��� யார் திறமையாக சுத்திகரிக்கிறார்களோ அவர்களும் எண்ணெய் சந்தையில் மிகப்பெரிய பங்களிப்பை வகிக்கிறார்கள்.
உலகில் அதிகமாக கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் ரஷ்யா அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகள்.
இதில் மிக மிக முக்கியமானது சுத்திகரிப்பு ஆலைகள்.
நாம் கச்சா எண்ணெய்யை வாங்குகிறோம், சுத்திகரிக்கிறோம், பெட்ரோலிய பொருட்களாக மாற்றுகிறோம்,
உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கி���ோம்.
இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தி குறைவாகத்தான் இருக்கிறது.
*ஆனால் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மிகப்பெரிய அளவில் உள்ளது.*
அதன் விளைவாக கச்சா எண்ணெயை சுத்திகரிக்கும் மிகப்பெரிய தொழில்துறை சக்தியாக மாறி இருக்கிறது நம் நாடு.
இந்தியாவில் 2015-ஆம் ஆண்டு முதல் பிரமாண்டமான சுத்திகரிப்பு ஆலைகளை அமைக்க ஆரம்பித்து விட்டோம்.
இன்று மிகப்பெரிய ஆலைகள் நம்மிடம் உள்ளன.
அதனா���் ��ான் இலங்கை, பங்களாதேஷ் என்று சின்ன நாடுகளில் இருந்து,
பெரிய பெரிய நாடுகளுக்கும் நாம் இன்று பெட்ரோலிய ஏற்றுமதி செய்கிறோம்.
ஏன் ஐரோப்பிய நாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்கிறோம்.
இன்று பெட்ரோலிய ஏற்றுமதியில் இந்தியாவின் நிலை மிக மிக முக்கியம் வாய்ந்ததாக உள்ளது.
அதிக அளவில் சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோலிய பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடுகளில்,
பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலா��� பொருட்களை ஏற்றுமதி செய்யும் நாடாக இந்தியா உள்ளது.
நவீன தொழில்நுட்பத்துடன், மிகவும் குறைந்த செலவில், மிகப்பெரிய சுத்திகரிப்பு நிலையங்களை உருவாக்கியதின் பலனை இன்று அறுவடை செய்து வருகிறோம்.
இன்று சுத்திகரிக்கப்பட்ட பெட்ரோல் ஏற்றுமதி செய்யும் நாடுகளில்,
அமெரிக்கா ஆண்டுக்கு சுமார் 117 மில்லியன் மதிப்பில் முதலிடத்திலும்,
இரண்டாவது இடத்தில் இந்தியாவும் உள்ளது.
அவ்வளது ஏற்ற��மதி செய்கிறது.
பங்களிப்பு சுமார் 13.1% ஆகும்.
இந்தியாவுக்கு அடுத்ததாக மூன்றாவது நாடாக தான் சவுதி அரேபியாவே உள்ளது.
இந்த வரிசையில் அமீரகம், பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகள் முதல் 10 இடங்களிலும்,
சீனா பதினோராவது இடத்திலும் உள்ளது.
ஒரு காலத்தில் பெட்ரோல் வாங்க கூட வக்கில்லாத இந்தியா,
இன்று உலகின் பெருமைமிகு ஏற்றுமதியாளராக வலம் வந்து கொண்டிருக்கிறது.
குழாய்கள் மற்றும் பிற போக்குவரத்து வழிகளின் மூலம் அண்டை நாடுகளுக்கு எரிபொருட்களை வினியோகித்து வருகிறது இந்தியா.
'இன்றைய நிலையில் பல நாடுகள் எரிபொருள் பற்றாக்குறையில் தடுமாறுகிற போது,
அந்த குறையை இந்தியா எப்படி சமாளிக்கிறது,
இதில் ஏற்றுமதியும் பண்ணுகிறதே?' என்ற கேள்வி பல வல்லரசு நாடுகளுக்கே உண்டு.
THE 14 DAYS THAT WILL REWRITE GEOPOLITICAL HISTORY.
The story begins in Venezuela.
America had oil.
But it needed a refinery.
Cheap.
Reliable.
Strategically located.
Every road seemed to lead to India.
But Washington had a problem.
If India refined that oil, New Delhi could gain enormous leverage over American exports.
So they unleashed another plan.
And activated its Chinese counterparts.
Change the regime.
Change the equation.
Control the regime.
Control the refinery.
Then came the political storm.
CJP was planted.
Congress, AAP and the Left found common ground.
Protests erupted.
Social media became a battlefield.
Allegations of algorithmic manipulation followed.
But the people of India refused to deliver the desired political earthquake.
Modi remained the formidable obstacle.
Then, suddenly, the plot twisted.
Washington returned to the negotiating table.
Tariff relief entered the picture.
Russian oil returned to the conversation.
Marco Rubio came to Mumbai.
And the protest noise appeared to fade.
The country once pressured becomes the country holding the leverage.
America came looking for a refinery.
Bharat walked away holding the leverage.
And this chapter has a name.
“When the Hunter Became the Hunted.”
But don't celebrate just yet.
The next chapter will be far more brutal.
America doesn't swallow geopolitical defeats easily.
And wounded Superpowers rarely retreat quietly.
Expect new pressure.
New provocations.
New battles fought in the shadows.
Because Washington may not be done poking the Elephant.
And the elephant hasn't even begun to move.
The score now?
1-1.
The next match has already begun.
"MODI KO BOLO”
What he has done after that is enough.
What Congress did after 26/11 is also enough.
This difference between BJP and CONGRESS tell you everything.
I have enough reason to support modi ji 🇮🇳
INDIA REJECT REGIME CHANGE.
Jio Fibre Router Cost- ₹1,300
Unlimited Internet at ₹470 per month
Starlink Standard router cost - ₹85,000
Per Month Charges- ₹5,300 for a limited 100GB data
Starlink can't compete in India, just like Tesla didn't survive in the Indian EV Market
500 Tesla cars were sold around last year, while Mahindra sold around 8,000 EVs last month
Do we need @Starlink ?
What do we use our data for ?
What percentage of our ppl are internet deprived ?
What is the Internet penetration in India?
What is the data cost & usage per month?
@Nithin0dha जी,
फाइनेंशियल एस्ट्रोलॉजी को लेकर मेरे दो-तीन सवाल हैं।
सबसे पहले ये बताइए कि मुहूर्त ट्रेडिंग क्यों होती है? और ये “मुहूर्त” शब्द आखिर आया कहाँ से है? क्या ये ज्योतिष का ही शब्द नहीं है?
अब एक Open Challenge है।
3 November 2026 को Market गिरने का मेरा Astrological View है।
आपके पास कितना भी बड़ा Fund हो, Market को कितना भी पलटने की ताकत हो वो अलग बात है लेकिन मैं कह रहा हूँ कि Astrological Basis पर 3 November 2026 को Market में गिरावट आएगी।
रोक सको तो रोक लो
Har Har Mahadev 🖤🔱
#FinancialAstrology #FinAstro
Tomorrow at 2 pm I will post new nifty analysis, which will also include Gann cosmogram analysis. And the cosmogram chart to learn .
If you want to know the reason after 2 pm tomorrow , like and retweet maximum.
What do you think bullish or bearish? 🤔
#Nifty#Stockmarket
August Monthly view
Imp support 23600, 23800
Imp Resistance 24389, 24571
Imp Dates
1) 11th August
2) 31 August
My view
August : Sell On Rise .
Avoid positional trades—stick to intraday only.
20 August one way move
PRO ASTRO VIEW
📅 16 July to 10 Aug : Jupiter Combust in West
Impact on #Nifty
(Above Data is only for Research Purpose, No Trades Recommended)
👍 Like & 🔄 Repost if you enjoy such data-driven market research. More insightful studies coming soon!
#FinancialAstrology#Gann