#Jos the Boss 🥵💥
In the seven innings, he has played against #Mumbai indians,#Buttler has scored 467 runs at an incredible average of 77.83, whereas his strike-rate has been 155.67.
He has smashed one century and four half-centuries against #Mumbai_indians#MIvsRR#IPL2024
உங்களுக்கு ஒருவர் மேல் வருத்தமோ,கோபமோ இருந்தால் சட்டென்று பேசி தெளிவு செய்து கொள்ளுங்கள். மனதிலேயே வைத்து, வளர்த்து இப்படித்தான் இருக்கும் என கற்பனை மேல் கற்பனை செய்துகொண்டு போனால் அது மிகப்பெரும் வெறுப்பாகி உறவே முறிந்து போகும்.