இந்த வீடியோவுல பாருங்க தெளிவா இருக்கு
அந்த பொண்ணு Blue Jean போட்டு இருக்கு ஆரம்பத்துல
பக்கத்துல ஒக்காரும்போது வேனும்னே Dress Code போட்டு ஒக்கார வச்சிருக்காய்ங்க ..
இதை சொன்ன தற்குறிகள் கோச்சுகிறானுங்க
#NewsUptate | திமுக மீது ஆதாரங்கள் இல்லாமல் அவதூறு பரப்புவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க, கட்சியினர் கீழே உள்ள எண்களை தொடர்பு கொள்ள திமுக தலைமை அறிவுறுத்தல்
#SunNews | #DMK | #TVKVijay