Dear TVKians,
Why Don't We Join The Protest To Support The Students and Expose The DMK By Questioning What They Did To BAN the NEET and What is The Secret Ularalnithi @Udhaystalin Had To BAN the NEET? 🤷
We Should Expose The Opportunist DMK This Way 🤞
@TVKVijayHQ#tvk#BANNEET
கடந்த ஐந்து வருடங்களில், படங்களில் மட்டும் பேசிக்கொண்டிருந்த ஊமை புரட்சியாளர்களின் உண்மை முகம் இது.
இவர்களின் தலித் மீதான அக்கரையே ஒரு சார்பு என்பது வருத்தமே.
வேங்கைவயல் நிகழ்விற்கே வீதிக்கு வந்திருந்தால் மகிழ்ந்திருக்கும் சக உள்ளம்.
ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் தான் ஆகிறது. நீங்க தலித்துகளுக்கு ஒண்ணுமே பண்ணல என்று பேச சரியான காரணமே இல்லை ஆனாலும் அந்த கேள்வி தவெக வை பார்த்து கேட்கப்படுகிறது. லாஜிக் இல்லை இதில்.
அதுமட்டுமல்ல இன்னும் தலித் கட்சிகள் ஒன்று இரண்டு சீட்டுக்கே கை கட்டி நிற்கும் நேர்த்தில் லாவகமாக அமைச்சர் பதவிகளை அதுவும் கல்வி,உயர்கல்வி போன்ற துறைகளை அள்ளி கொடுத்து இருக்கிறது தவெக.
தமிழக அரசியல் வரலாற்றில் முதல்முறையாக எனும் அசரீரி கேட்க,தங்களையே கிள்ளி பார்த்து அதிர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார்கள் விசிக உட்பட.
இன்னும் அவர்களே அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியே வரவில்லை. அவர்கள் சில விஷயங்கள் செய்ய காலம் எடுத்து கொள்வார்கள். ஒரு வருடத்திற்கு பிறகு அவர்கள் இவ்வாறு இருந்தால் நானே கேள்வி கேட்பேன்.
But asking the question today is very premature.
ஆர்ம்ஸ்ட்ராங் அண்ணன் இறந்த போது நீதி கேட்டு உங்கள் தலைமையில் பேரணி நடத்திய போது நம் ரத்தங்களை வைத்தே உங்களை rss என்று பேச வைத்தார்கள் திமுக.
ஆறே மாதத்தில் மார்கழி மக்கள் இசையில் கனிமொழி,மதிவேந்தன் போன்ற வர்களை கூப்பிட்டு நடனம் புரிந்தீர்கள்.
கனிமொழி யும்,மதிவேந்தனும் தலித் மக்களுக்கு என்ன கிழித்தார்கள் என்று தெரிந்து கொள்ள ஆர்வ மாக இருக்கிறேன்.
ஆர்ம்ஸ்ட்ராங் கொலைக்கு சிபிஐ வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் சென்றது திமுக. அதுவும் இரண்டு தடவை.
ஆனால் ஆட்சிக்கு வந்த இந்தஇரண்டு மாதத்திலேயே அந்த வழக்கை வாபஸ் வாங்கி சிபிஐ க்கு மாற்ற வழி வகை செய்திருக்கிறது தவெக அரசு.
ஒளி தெரிகிறது. சிறு கீற்றே எனினும். ஒளி தான் அது.
நீங்கள் நினைத்திருந்தால் பொற்கொடி அவர்களுக்கு பிரச்சாரம் செய்து இருக்கலாம். ஆனால் செய்யவில்லை.
ஒரு தலித்தே சக தலித்துக்கு அவ்வாறு செய்யலாமா?
அமிர் போன்ற சாதியவாதிகள் தலித்துக்களுக்கு என்ன கிழித்து விட்டார்கள் என்று நீங்கள் மடியில் கட்டி கொண்டு இருக்கிறீர்கள்?
ராஜ்மோகன் போன்ற நம் சகோதரர்கள் பலர் தங்கள் சமூகத்தை வெளியே சொல்லாத காரணம் அகைந்தையாலா?
பயத்தால் தானே?
தொலைக்காட்சி துறையில் தலித் என்று சொல்லிவிட்டு வாழ முடியுமா?
ஆனால் அப்படி பயந்து இருந்தவரை நானும் தலித் என்று சொல்ல வைத்தது விஜய் அவர்கள் தானே? சொல்ல வைத்து,தேர்தலில் வெற்றிபெற வைத்து,பள்ளி கல்வி அமைச்சர் ஆக்கியது எல்லாம் சாதாரண விஷயமா?
அது மிக பெரிய மாற்றமில்லையா?
இங்கே எல்லா கட்சியும் இடைநிலை ஜாதிகளுக்கு ஆதரவாக இருக்கும் கட்சிதான். ஆனால் அதில் கூட தவெக மாறுபட்டு தான் இருக்கிறது. அதை மறுக்கவே முடியாது.
Data speaks. Doesn’t it?
ஒரு பக்கம் திமுக NEET போராட்டம் என்கிற பெயரில் கேவலமான விஜய் எதிர்ப்பு அரசியல் செய்யும்பொது உங்கள் போராட்டம் நேர்மையாக இருக்கும் என்ற மனதார நம்பினேன் . ஆனால் மிக பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது.
பிகு: அம்பேத்கர் எந்த காலத்தில் உண்ணா விரத போராட்ட முறையை ஆதரித்தார்? மேலும் போதை பொருள் பரதேசிகளுடன் நட்பு பாராட்ட சொன்னார்?
A Part Of My Childhood Will Die Tdy 💔
The Only Decision of His That I Condemn😑
The Feeling of Being His Fan is Smtng Irreplaceable❤️🩹
Once An Anil, Always An Anil✌🏼
Forever Ilaiya Thalapathy, Thalapathy,Forever Anna♥️
Good Bye Man!!! 🥹
~From Vettaikaaran Batch 🤙🏼
@actorvijay
முந்தா நேத்து Odyssey Celebrate பண்ணிக்கலாம்
நேத்து Spain Winning Football World Cup Celebrate பண்ணிக்கலாம்
நாளைக்கு SpiderMan BrandNew Day Celebrate பண்ணிக்கலாம்
அப்போ இன்னைக்கு #JanaNayagan ?
ஐய்யய்யோ அது கூடாதே, சிவன் ஒத்துக்க மாட்டானே. What happened to my Beautiful TN 😭
IT ல வேலை செய்றான். Backend frontend ன்னு பூந்து விளாடுறான். எந்த issue வந்தாலும் எடுத்து போட்டு வேலை செஞ்சி fix பண்றான். ஏதாவது கேட்டா அவ்வளவு அறிவா explain பண்றான். ஆனா விஜயா இருக்கான். 😤
If You Are Truly Love and Admire #Thalapathy and If You Want to Keep That, Just Support Him From Outside.
Don't Get Into #TVK Party Structure.
Another DMK and ADMK.