@sumanthraman முன்னாள் அமைச்சர் PTR ன் பதிலை சிரிப்பவருக்கு சிறப்பான பதிலாக சமர்ப்பிக்கிறோம்👍
என்ன பதில் என்று விளக்கம் வேண்டுமென்றால் வலைதளத்தில் சென்று தேடவும் 😆
@SiluvaM_ இது என்ன திமுக ஆட்சியா குற்றவாளிகளுக்கு புகழிடம் அளிப்பதற்கு பரிசுகள் அளிப்பதற்கு
விதிகளை மீறினால் சட்ட நடவடிக்கை எடுப்பது தான் உண்மையான மக்கள் அரசு
@Manothangaraj நாகரீகத்தை கடைபிடிப்பது போல் நடிக்க வேண்டாம் mr. மனோ
உண்மையாகவே கண்டிப்பது என்றால் முன்னாள் முதல்வர் JJ என்ற பெண்மணியை பற்றி பேச்சையும் சேர்த்து கண்டிக்க வேண்டும்
அதென்ன காமராஜர் பற்றி மட்டும்
நீங்களும் அதே டிஎன்ஏ தானே
அப்படித்தான் சிந்தனைகள் இருக்கும் கருணாநிதி தனமாக
பெருந்தலைவர் காமராஜர் குறித்து இப்படிப்பட்ட நாகரீகமற்ற கருத்துக்களை முன்வைப்பது தவறு.
வாதங்களில் வெல்ல எத்தனையோ கருத்துக்கள் இருக்கும் போது, இப்படி மூன்றாம் தர பேச்சாளர்கள் பயன்படுத்தும் வார்த்தைகளை ஊடகங்களில் பேசுவது மக்களிடயே அருவருப்பை ஏற்படுத்தாதா?
#kamarajar