டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் நிராகரிக்கப்பட்ட தேசிய தலைவர் அலங்கார ஊர்தி நிராகரித்த மத்திய குழு அதிகாரிகளை வெள்ளாளர் முன்னேற்ற கழகம் சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்
#பந்தல்_ராஜா#வெள்ளாளர்_முன்னேற்ற_கழகம்#VMK
20 ஆண்டுகால கோரிக்கையை
பழனியில் கப்பலோட்டிய தமிழன்
#வஉசிதம்பரம்பிள்ளை ஐயா அவர்களின் சிலை உடனடியாக நிறுவப்பட வேண்டும்
மற்றும் தீரன் சின்னமலை மாவட்டம் என்று பெயர் பெற்ற கரூரில் #தீரன்சின்னமலைகவுண்டர் ஐயா அவர்களின் சிலை அமைத்து தர வேண்டும் @mkstalin
தமிழர் தந்தை #வஉசிதம்பரம்பிள்ளை அவர்களின் நினைவு தினமான தியாகத்திருநாளை முன்னிட்டு தமிழ்நாடு நான்கு திசை வேளாள இளைஞர்கள் சார்பாக பொது முகப்பு common dp வெளியிடப்படுகிறது.
#Royalvelir