#RIPCaptainVijayakanth avl 🖤🙏
On behalf of #LoftyMedia, our deepest condolences to his family, friends, DMDK party members and people of Tamil Nadu. We miss you forever #Vijayakanth sir.
காங்கிரஸ் நிர்வாகியும், அரசியல் ஆலோசகருமான பிரபு தமிழ்நாடு மற்றும் கர்நாடகா இடையேயான காவிரி நதிநீர் பிரச்சனை குறித்து காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தியிடம் கருத்து கேட்டு X சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
#RahulGandhi#Congress#Prabu#DPrabu#CauveryRiver#TamilNadu#Karnataka