#CoronaVirus தாக்கத்தால் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டு, வேலையிழப்பு, தொழில் இழப்பு, வருமான இழப்பு ஏற்பட்டு வரும் அசாதாரண சூழலை பேரவையில் சுட்டிக்காட்டினேன்.
வெளிநாடுகளைப் போல அதற்கான மீட்பு, நிவாரண பேக்கேஜ் உதவிகளை #TNGovt அளிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.
எனக்குத் தாயுமாய் தந்தையுமாய் தலைவருமாய் உயிருமாய் இருந்த பேராசிரியப் பெருந்தகையின் இறுதிப் பயணத்தில் பங்கெடுத்து வீரவணக்கம் ��ெலுத்தி இருக்கிறேன்!
மறக்காது உம் குரல் - கொள்கை - நோக்கு!
கனவு ஆசானே! உங்கள் கனவுகளை நிறைவேற்றிக் காட்டுவோம்!
வாழ்க #பேராசிரியர் புகழ்!
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவின் அராஜகத்தையும் மீறி திமுக பெற்றிருக்கும் மகத்தான வெற்றி, மக்கள் நம் மீது கொண்டுள்ள விருப்பத்தையும், நம்பிக்கையையும் காட்டுகிறது.
திமுக கூட்டணியின் உள்ளாட்சி பிரதிநிதிகள் சிறப்பாகவும், நேர்மையாகவும் பணியாற்றுவார்கள் என்பது உறுதி. #DMK4TN
மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் #ConstitutionDay-வில், சிறப்புமிக்க தீர்ப்பினை அளித்துள்ளது.
ஜனநாயகத்துடனும், அரசியல் சட்டத்துடனும் விபரீத விளையாட்டு நடத்தும் பாஜக அரசு இனியாவது திருந்த வேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள்.
எல்லாமே புது கேம்ஸா இருக்கே! 😝
கலக்கப்போவது யாரு சாம்பியன்ஸ் - ஞாயிறுகளில் மதியம் 2:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #KPYChampions#VijayTelevision முழுப்பகுதி - https://t.co/HGMTIYSFan
தருமபுரியில் கழக பொதுக்குழு விளக்கப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றேன்.
அனைத்துத் தரப்பினரும் பணப்புழக்கம் இல்லை என புலம்புகிறார்கள். ஆனால் அமைச்சர்களிடம் மட்டும் தாராளமாக பணம் புழங்குகிறது.
விரைவில் கோட்டையில் இருக்கும் கொள்ளைக் கூட்டத்தினை விரட்டிடுவோம். தமிழகத்தை மீட்டெடுப்போம்!