Best Intro Fight Of @actorvijay in his entire career 🔥The Stunt , Music , Look , Screen Presence , SFX , Edit 🫡🫡 Every frame is a masterpiece in #Beast
Yow Nelsaaaaaaa ♥️♥️😭😭😭
அட்லீ தயாரிப்பில் வருண் தாவன், கீர்த்தி சுரேஷ் நடித்த Baby John ஹிந்திப்படம் டிசம்பர் 25 அன்று வெளியானது. இது தெறி படத்தின் ரீமேக் ஆகும்.
160 கோடியில் எடுக்கப்பட்டு.. 50 கோடி கூட வசூலாகாமல் படுதோல்விஅடைந்தது.
பட ப்ரமோஷன் பேட்டியில் 'என்னிடம் பணம் தந்தால் அதை மூன்று மடங்கு லாபமாக திருப்பித்தருவேன்' என கெத்தாக கூறினார் அட்லீ.
ஆனால் போட்ட பணத்தில் பாதியைக்கூட எடுக்காமல் போனது பேபி ஜான்.