எங்கள் படப்பிடிப்புக்காக தஞ்சை ராசா மிராசுதார் அரசு மருத்துவமனைக்கு வந்தார் ஜோதிகா. மனம் கசிந்தவராக த��்னால் முடிந்த உதவியைச் செய்து மருத்துவமனையை எப்படி மாற்றி இருக்கிறார் பாருங்கள்... அன்பில், அக்கறையில் வியக்க வைக்கும் எங்கள் மாதங்கி வாழ்க பல்லாண்டு!
#HappyBirthdayJyothika
Bringing a 14 day old baby to work to prove a point is not bravado but unnecessary. After childbirth every mother&child needs time to recuperate.
Stop falling into this trap of having to prove a point of being a super woman always, show respect to yourself&child’s well being
@Shivakumarr222 Review kudunga ji thappilla, aana words ah parthu use panlam, unga wife ku varatha hatred illa, but still v all appreciated her energy in the game despite of overacting. Show some dignity in using words.
'கடவுள் கால் கிலோ' என்று பாட்டெழுதிய போது, கிலோ கணக்கில் கடவுளை சொல்ல வேண்டாமே.. 'பக்தி கால் கிலோ' என்று மாற்றி எழுதச் சொன்னார் ரஹ்மான். தகவலைக் கூறிய வாலி, ஒரு நாளும் குங்குமம் வைக்கத் தவறியதில்லை! @arrahman ரஹ்மான் நெஞ்சைக் கிழித்துக் காட்டினால்... மனிதமே தெரியும், மதம் அல்ல!