Nabha Natesh at the #Nagabandham Pre-Release Event:
‣ Thanks to A.M. Rathnam Sir and Thanu Sir. Your blessings mean a lot to us and are very important for this film.
‣ Nagabandham is not just a movie; it is a grand cinematic experience with spectacular visuals.
‣ The film has a talented and experienced cast and crew who have worked very hard on this project.
‣ I hope everyone comes to theatres and enjoys Nagabandham on the big screen 📽️
அருமை நண்பர் திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி அம்மையார் மறைவுச் செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன்.
வாழ்வில் அனைத்து நிலைகளிலும் அரணாக இருந்து அரவணைத்த தாயாரை இழந்து வாடும் நண்பர் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
#CMJosephVijay
தயவுசெய்து என்னால் திருத்தப்பட்ட இந்த புகைப்படத்தை தமிழ்நாடு அரசு அங்கீகரிக்க வேண்டும்.
நேற்று அங்கீகரிக்கப்பட்ட புகைப்படம் 'UN NATURAL' ஆக உள்ளது. AI மூலம் Skin tone அதீத SMOOTHING செய்யப்பட்டுள்ளது. இந்த சரியான படத்தை அங்கீகரிக்க வேண்டுகிறேன்🙏🏻
@CMOTamilnadu@TVKVijayHQ
"என் மனைவியைக் காப்பாத்துங்க!" முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை கண்ணீர் கோரிக்கை.
மின்சார கண்ணா, சுறா உள்ளிட்ட பல படங்களில் முதலமைச்சர் விஜய்யுடன் இணைந்து நடித்த நகைச்சுவை நடிகர் முத்துக்காளையின் மனைவி மாலதி, மூளை அறுவை சிகிச்சைக்குப் பின் 17 நாட்களாக நினைவின்றி கவலைக்கிடமாக உள்ளார். அவருக்கு உரிய மேல் சிகிச்சை அளிக்க முதல்வர் விஜய் உதவ வேண்டும் என முத்துக்காளை கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளார்.
காவலர்கள் தவறானவர்கள் இல்லை, அவுங்கள சுதந்திரமா வேலை பார்க்க விட்ட போதும்டா🙏🙏🙏 நன்றி தலைவர், முதல்வர் ஜோசப் விஜய் அவர்களுக்கு 🙏🙏❤️❤️ @CMOTamilnadu@TVKVijayHQ