2018-ல் போலி வாக்காளர் பெயர்களை நீக்க வேண்டும் என்று வலியுறுத்திய காங்கிரஸ், இன்று SIR-ஐ எதிர்ப்பது ஏன்?
2018-ல் லட்சக்கணக்கான போலி வாக்காளர் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதாகக் குற்றம்சாட்டி, அவற்றை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியவர்கள் காங்கிரஸ் தலைவர்கள்தானே?
அன்று போலிப் பெயர்களை நீக்க வேண்டும் என்றவர்கள், இன்று வாக்காளர் பட்டியலைத் தூய்மைப்படுத்தும் SIR நடவடிக்கை வந்ததும் ஏன் இவ்வளவு பதற்றம்?
தவறுகளைச் சரிசெய்தாலும் குறை சொல்வது — இதுதான் காங்கிரஸின் அரசியலா?
#SIR #VoterList #Congress #ElectoralReforms
"இந்தியால ஓட்டு திருட்டு நடக்குது. பதவி விலகுங்க"ன்னு ஒரு வெளிநாட்டு நாயை கூட்டி வந்து சொல்ல வச்சு...அதை பார்த்து சிரிக்கிறது எல்லாம் என்ன மாதிரி ஒரு கேவலமான மனநிலை ??
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில், முஸ்லிம் சகோதரர்கள் யாரும் இந்து மக்களின் வழிபாட்டு நம்பிக்கைக்கு எதிராக இல்லை என்பதைத் தெளிவாக எடுத்துரைத்த தோழர் கருத்து வரவேற்கத்தக்கது.🙏🙏🙏🙏
மதுரையில் இந்துக்களும் முஸ்லிம்களும் அண்ணன்–தம்பிகளாக, மத நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகிறோம். மக்களின் மத நம்பிக்கைகளை அரசியல் ஆதாயத்திற்காகப் பயன்படுத்தாமல், உச்சநீதிமன்றத் தீர்ப்பை மதித்து, அனைவரும் ஒற்றுமையுடன் செயல்படுவதே அவசியம்.
மதம் வேறு, மனிதநேயம் ஒன்றே! நல்லிணக்கமே நம் பலம்!💪
உயிருள்ள தங்கமான 7 வயது செஞ்சி சிறுமி ஹேமலதா காணாமல் போய் ஒரு மாதத்திற்கும் மேலாகியும் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை!
ஆனால் உயிரற்ற தங்க நகை காணாமல் போனால், இரண்டு நாட்களிலேயே கண்டுபிடிக்க முடிகிறது!
இங்கே கேள்வி தங்கத்தின் மதிப்பைப் பற்றியது அல்ல; ஒரு குழந்தையின் உயிருக்கும் பாதுகாப்புக்கும் நாம் கொடுக்கும் முக்கியத்துவம் பற்றியது!
நகையை மீட்கும் வேகத்தில், காணாமல் போன குழந்தையையும் மீட்க அரசு ஏன் இன்னும் தீவிரம் காட்டக்கூடாது?
தங்கத்தைவிடத் தங்கமானது ஒரு குழந்தையின் உயிர்! ஹேமலதா பத்திரமாக மீட்கப்பட வேண்டும்.
— Lotus | M.சரவணன்
பாஜக – மதுரை கிழக்கு மாவட்டம்
#JusticeForHemalatha #ChildSafety #Gingee #TamilNadu
#NarendraModi #NewIndia #India #Madurai #MaduraiEast #Kulamangalam #Panangadi #PublicIssues #TamilNadu
#LotusMSaravanan #MSaravanan
🇮🇳 இதுதான் நம் பாரதத்தின் மீதான பெருமையும் மரியாதையும்!
குவாட் உச்சி மாநாட்டில் ஒவ்வொரு நாட்டுத் தலைவரும் நிற்க வேண்டிய இடத்தைக் குறிக்கும் வகையில் தரையில் வைக்கப்பட்டிருந்த இந்திய மூவர்ணக் கொடியைக் கவனித்த பிரதமர் திரு. @narendramodi அவர்கள், அதை மரியாதையுடன் எடுத்து தனது சட்டைப்பையில் பத்திரமாக வைத்துக்கொண்டார்.
தேசியக் கொடி என்பது வெறும் அடையாளம் அல்ல; அது 140 கோடி இந்தியர்களின் பெருமை, சுயமரியாதை மற்றும் தேசத்தின் அடையாளம்!
Lotus | M.சரவணன்
பாஜக – மதுரை கிழக்கு மாவட்டம்
#NarendraModi #IndianFlag #QuadSummit #JaiHind #VandeMataram
#madurai
#Lotusmsaravanan
நாடு கடந்து சென்றாலும், இந்தியாவின் அடையாளமும் மரியாதையும் அவருடன் பயணிக்கிறது!
உலகத் தலைவர்கள் சந்திக்கும் சர்வதேச மேடைகளில் இந்தியாவின் குரலாக ஒலிக்கும் நமது பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு மணிலாவில் ஒலித்த “வந்தே மாதரம்” முழக்கம், இந்தியாவின் மீதான அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்துகிறது!
ஒரே முழக்கம் – வந்தே மாதரம்! 🇮🇳
#NarendraModi #VandeMataram #India #GlobalLeadership
#Madurai #lotussaravanan
#BJP4IND
@NPapanasam அமித்ஷா அவர்களின் இந்த செயல், அவருடைய மதிப்பையும் அவருடைய மாண்பையும் எடுத்துக்காட்டுகிறது
தலைவர் என்பவர் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கிறது.வாழ்க பாரதம் 🇮🇳
@AmitShah உண்மையில் என்ன நடந்தது என்பதை மத்திய உளவுத்துறை மூலம் விசாரித்து, மத்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
உண்மை என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவது அரசின் கடமை!
#bjp #bjpTamilnadu @arivalayam@BJP4TamilNadu
தற்போது தவெக குறித்து பேசுவதன் பின்னணி என்ன?
இந்த விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை மத்திய உளவுத்துறை மூலம் விசாரித்து, மத்திய அரசு மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
மேலும், உயர்நீதிமன்றமும் தாமாக முன்வந்து இந்த விவகாரத்தை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்.
உண்மை என்ன என்பதை மக்களுக்குத் தெரியப்படுத்துவது அரசின் கடமை!
@narendramodi
#BJP #BJP4IND @BJP4TamilNadu
🔥🔥 பிளீஸ் Watch 🔥🔥
IPDS திருநாவுக்கரசு அண்ணாமலை ஆதரவாளர் அவர் நிச்சயம் திமுகவிற்கு ஆதரவாக தவெக எம்எல்ஏக்களை பேரம் பேசியிருக்க மாட்டார் என்று இவர் கைதான சமயத்தில் பதிவிட்டிருந்தேன்..
தற்போது இவரே ஒப்புகொண்டுவிட்டார் தவெக ஆட்சி அமைக்க மாற்று கட்சி எம்எல்ஏக்களிடம் தவெகவிற்காக பேரம் பேசினேன் என்று.. 😂😂
ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஜய் ஆகியோரிடம் இதுகுறித்து பேசியுள்ளேன் ஆதாரம் இருக்கிறது என்கிறார்.
- IPDS திருநாவுக்கரசு 🔥🔥🔥
அடேய் அணில்ஸ் இப்ப என்னடா சொல்றிங்க 😂😂😂
#TVKVijayFails